உசாமா பின் லாதின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rotlink (பேச்சு | பங்களிப்புகள்)
சி fixing dead links
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 37:
 
பின் லாதின் ஒல்லியான, உயரமான மனிதராக, 6 அடி 4 அங் - 6 அடி 6 அங் (193–198&nbsp;செமீ) உயரமுள்ளவராக, {{convert|160|lb|kg}} எடையுள்ளவராக அமெரிக்கப் புலனாய்வுத் துறை அறிவித்துள்ளது. இடது கை பழக்கமுள்ளவராகவும் ஒரு கைத்தடியின் உதவிநுடன் நடப்பவராகவும் விவரிக்கிறது. வெள்ளை வண்ண தலையணி அணிந்தவராகவும் அறியப்படுகிறார். சவுதி அரேபியாவின் வழமையான ஆண்களுக்கான தலையணியை இவர் அணியவில்லை.<ref>{{cite web|url=http://www.fbi.gov/wanted/terrorists/terbinladen.htm|title=Most Wanted Terrorist – Usama Bin Laden|publisher=FBI|accessdate=June 8, 2006}}</ref> மென்மையாகப் பேசும் பின் லாதின் மிகுந்த பண்புள்ளவராக விளங்கினார்.<ref>{{cite news|url=http://news.bbc.co.uk/1/hi/magazine/3570751.stm|title=I met Osama Bin Laden|publisher=BBC News |accessdate=May 15, 2006|date=March 26, 2004}}</ref>
 
==ஒசாமாவின் வளர்ச்சியில் அமெரிக்காவின் பங்கு==
ஆரம்பத்தில் சோவியத் யூனியனுக்கு எதிராக ஒசாமா பின் லேடன் நடத்திய தாக்குதல்களுக்கு அமெரிக்கா சவுதிகளின் நிதியுதவியைக் கோரிப் பெற்றுத் தந்தது. அமெரிக்காவின் ரீகன், மற்றும் புஷ் தலைமையிலான அரசுகள் ஒசாமா பின் லேடனுக்கு ஆதரவாக நிதியுதவி அளிக்கும்படி சவுதிகளை ஊக்குவித்தும் மற்ற நாடுகளை ஒசாமாவுக்கு உதவும்படி அழுத்தம் கொடுத்தும் வந்தன.<ref>ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்; ஜான் பெர்கின்ஸ்; பக்கம் 252,267</ref>
 
== மேற்கோள்கள் ==
{{wikinews|அல் கைடா தலைவர் உசாமா பின் லாதின் கொல்லப்பட்டார்|உசாமா பின் லாதின் இறப்பு}}
{{Reflist}}
 
==வெளியிணைப்புகள்==
* http://thinkprogress.org/politics/2011/02/05/142288/reagan-centennial/
 
[[பகுப்பு:ஆப்கானிஸ்தான்]]
"https://ta.wikipedia.org/wiki/உசாமா_பின்_லாதின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது