லூசியானோ பாவ்ராட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

இத்தாலிய இயக்க முறை
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தொடக்கம்
(வேறுபாடு ஏதுமில்லை)

16:00, 12 அக்டோபர் 2007 இல் நிலவும் திருத்தம்


லூசியானோ பாவ்ராட்டி (அக்டோபர் 12, 1935 - செப்டம்பர் 6, 2007) புகழ்பெற்ற ஆபரா பாடகர். இத்தாலியைச் சேர்ந்த இவர் ஆங்கிலத்தில் 'டெணர்' (C3-A4) என்று அழைக்கப்படும் ஒருவகை மித ஸ்தாயியில் பாடியதற்காக அறியப்படுகிறார்.

லூசியானோ பாவ்ராட்டி
Luciano Pavarotti
பிறப்பு அக்டோபர் 12, 1935
இறப்பு செப்டம்பர் 6, 2007
பணி ஆபரா பாடகர்

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=லூசியானோ_பாவ்ராட்டி&oldid=173284" இலிருந்து மீள்விக்கப்பட்டது