'''புனோம் பென்''' (''Phnom Penh'', {{Lang-kh|ភ្នំពេញ}}) [[கம்போடியா]]வின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். 1 [[மில்லியன்|மில்லியனுக்கு]] மேலும் மக்கள் தொகைக் கொண்ட புனோம் பென் கம்போடியாவின் பொருளாதாரம் மற்றும் பண்பாட்டு மையம் ஆகும். [[சியம் ரியப்]] உடன் புனோம் பென் கம்போடியாவின் ஒரு முக்கிய [[சுற்றுலா]] சேரிடமாகும். [[டொன்லே சாப் ஆறு|டொன்லே சாப்]], [[மேக்கொங் ஆறு|மேக்கொங்]], மற்றும் [[பசாக் ஆறு|பசாக்]] ஆகிய ஆறுகள் புனோம் பென் வழியாக பாய்கின்றன.