செர்ரோ டி லாஸ் பட்டாலோன்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"படிமம்:Machairodus aphanistus - Cerro de los Batallo..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 5:
[[படிமம்:Tetralophodon longirostris - Batallones 2 - Museo Arqueológico Regional CAM.JPG|thumb|gomphothere Tetralophodon longirostris என்ற விலங்கின் மண்டை ஓடு மற்றும் தாடை.]]
 
'''செர்ரோ டி லாஸ் பட்டாலோன்சு''' (''படைப்பிரிவுகளின் மலை'') என்பது [[மத்ரித்]] நகரில் ([[எசுப்பானியா]]) உள்ள புதைபடிவ தளங்களை கொண்ட மலை ஆகும். <ref>{{Harvnb|Domingo|Domingo|Sánchez|Alberdi|2011}}</ref><ref>{{Harvnb|Morales|Alcalá|Álvarez-Sierra|2004}}</ref><ref name="Lopez-etal"/> இது 5.332 முதல் 23.03 மில்லியன் ஆண்டுகள் பழமையானது என கணக்கிடப்பட்டுள்ளது. இங்கு ஒன்பது தளங்கள் உள்ளன. அவற்றில் பெரும்பாலும் முதுகெலும்புடன் கூடிய உயிரினங்களின் படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. முதுகெலும்பில்லாத மற்றும் தாவரங்களின் படிமங்கள் குறைவான அளவிலேயே உள்ளன. முதல் படிமம் ஜூலை 1991 ல் தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்டது. <ref name="Lopez-etal">{{Harvnb|López-Antoñanzas|Peláez-Campomanes|Álvarez-Sierra|García-Paredes|2010}}</ref>
(பி 10) புதைபடிவ தளம் பழமையான படிமங்களை கொண்டிருப்பதாக கருதப்படுகிறது.
 
"https://ta.wikipedia.org/wiki/செர்ரோ_டி_லாஸ்_பட்டாலோன்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது