ஏர் அரேபியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 26:
}}
 
'''அரேபியா விமான‌ம் (ஆங்கில‌ம் :ஏர் அரேபியா)''' ([[அர‌பி]]:''Air Arabia'', {{lang-ar|العربية للطيران}}, அல் அரேபியா லில் த‌ய‌ரான்) என்ப‌து ஷார்ஜா ந‌க‌ர‌த்தை த‌லைமைய‌க‌மாக‌க் கொண்டுள்ள‌ ம‌த்திய‌க் கிழ‌க்கைச் சேர்ந்த‌ ஒரு தாழ்விலை விமான‌ சேவை நிறுவ‌ன‌மாகும். அத‌ன் முத‌ன்மை த‌ள‌ம் [[ஷார்ஜா]] ப‌ன்னாட்டு விமான‌நிலைய‌ம் ஆகும். இந்நிறுவ‌ன‌ம் ம‌த்திய‌க்கிழ‌க்கு, ம‌த்திய‌ ஆசியா, இந்திய‌த் துணைக்க‌ண்ட‌ம், ஐரோப்பா ஆகிய‌ ம‌ண்ட‌ல‌ங்க‌ளில் 46 இட‌ங்க‌ளுக்கு முறைப்ப‌டி வான்சேவைக‌ளைக் கொண்டுள்ள‌து.<ref name="FI">{{cite web|last=Directory: |first=World Airlines|url =http://en.wikipedia.org/wiki/Flight_International| title=Flight International | date= 2007-03-27}}</ref>
 
இதன் முக்கிய தளம் ஷார்ஜாவில் உள்ள ஷார்ஜா சர்வதேச விமான நிலையம் ஆகும். மற்ற குறைந்த கட்டண விமான சேவைகளுடன் ஒப்பிடும்போது இதிலுள்ள வித்தியாசம் என்னவென்றால், இதன் முக்கிய மையமான ஷார்ஜாவிலேயே பல விமானங்களுடன் தொடர்பு கொண்டுள்ளது என்பது தான். மேலும் அலெக்ஸாண்டரியா மற்றும் காஸாப்ளான்கா நாடுகளிலும் முக்கிய நகரங்களை கவனத்தில் கொண்டு செயல்படுகிறது. அரபு ஏர் கேரியர் ஒருங்கிணைப்பின் ஒரு அங்கத்தினராகவும் ஏர் அரேபியா உள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/ஏர்_அரேபியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது