காவலூர் ராசதுரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 27:
|website=
|}}
'''காவலூர் ராசதுரை''' (இறப்பு: அக்டோபர் 14, 2014)<ref name="tm">{{cite web | url=http://www.tamilmurasuaustralia.com/2014/10/blog-post_14.html | title=மூத்த எழுத்தாளர் காவலூர் ராஜதுரை காலமானார் | publisher=தமிழ்முரசு | date=15 அக்டோபர் 2014 | accessdate=15 அக்டோபர் 2014}}</ref> ஈழத்து எழுத்தாளர். புலம் பெயர்ந்து [[ஆத்திரேலியா]]வில் [[சிட்னி]] நகரில் வாழ்ந்து வருகின்றார்வந்தவர். [[இலங்கை வானொலி|இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில்]] நீண்ட காலம் பணியாற்றியவர். சிறுகதை, நாவல், நாடகம், விமரிசனம், மதிப்பாய்வு, திரைப்படம் முதலான துறைகளில் ஈடுபாடுள்ளவர்ஈடுபாடு கொண்டவர். [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்ப்பாணம்]], [[ஊர்காவற்துறை]]யில் [[கரம்பொன்]] என்ற ஊரைப் பிறப்பிடமாகக் கொண்டவர் காவலூர் இராசதுரை.
 
[[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்ப்பாணம்]], [[ஊர்காவற்துறை]]யில் [[கரம்பொன்]] என்ற ஊரைப் பிறப்பிடமாகக் கொண்டவர் காவலூர் இராசதுரை.
 
==வானொலியில்==
வரி 35 ⟶ 33:
 
==எழுத்துத்துறை==
[[சுதந்திரன்]], [[வீரகேசரி]], [[தினகரன்]] ஆகிய பத்திரிகைகளில் எழுதி தமது ஆற்றல்களை விரிவுபடுத்திக் கொண்டார். தீவிர வாசிப்புப் பழக்கத்தினால் ஆங்கில இலக்கியத்திலும் புலமை பெற்றிருந்தார். [[இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம்|இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்க]]த்தில் இணைந்து அதன் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றினார்.
 
''தேவ கிருபையை முன்னிட்டு வாழும்'' என்ற சிறுகதை [[இலங்கை]]யில் தமிழ்க் கல்விப்பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறது. இந்தச் சிறுகதை [[இந்தி]]யில் மொழி பெயர்க்கப்பட்டு ''தர்மயுக்'' என்ற இதழில் வெளியாகியது.
 
[[சுதந்திரன்]], [[வீரகேசரி]], [[தினகரன்]] ஆகிய பத்திரிகைகளில் எழுதி தமது ஆற்றல்களை விரிவுபடுத்திக் கொண்டார். தீவிர வாசிப்புப் பழக்கத்தினால் ஆங்கில இலக்கியத்திலும் புலமை பெற்றிருந்தார். [[இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம்|இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்க]]த்தில் இணைந்து அதன் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றினார்.
 
==நாடகத் துறை==
"https://ta.wikipedia.org/wiki/காவலூர்_ராசதுரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது