காப்புரிமைத் தகுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
"== காப்புரிமை தகுதி (ஆங்கி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
வரிசை 1:
== காப்புரிமை தகுதி (ஆங்கிலத்தில் : patentability) ==
'''காப்புரிமைஒரு தகுதி'''கண்டுபிடிப்பு (''patentability''), என்பது [[காப்புரிமை]] பெற ஒருவேண்டுமானால் கண்டுபிடிப்புக்குஅது இருக்க வேண்டிய தகுதியைக் குறிக்கிறது. அந்தக் கண்டுபிடிப்புதேச, சர்வதேச காப்புரிமை சட்ட விதிகளுக்கும், தேச சட்ட விதிகளுக்கும் உட்பட்டுவிதிகளுக்குட்பட்டு இருக்க வேண்டும். அவ்வாறு இருப்பின் அக்கண்டுபிடிப்பு காப்புரிமை பெற தகுதியானதாக கருதப்படும்.
 
== தகுதிகள் ==
காப்புரிமை வழங்குவதற்கான வழிமுறை, காப்புரிமையாளரிடம் வேண்டிய தேவைகள் மற்றும் பிரத்தியேக உரிமைகளின் அளவு ஆகியவை தேசிய சட்டங்கள் மற்றும் சர்வேதச ஒப்பந்தங்களைப் பொறுத்து நாடுகளுக்கிடையே பரவலாக வேறுபடுகின்றன.
இருப்பினும், எல்லா தேச, சர்வதேச காப்புரிமை சட்டங்களும் ஒரு சில பொதுவான காப்புரிமை தகுதி விதிகளை கொண்டிருகின்றன.
 
* காப்புரிமை தகுதி பொருள்.
* புதியது
* பழைய கண்டுபிடிப்பில் புதிய முன்னேற்றம்
* பயனுள்ளது
 
== காப்புரிமை தகுதி பொருள் ==
[[பகுப்பு:அறிவுசார் சொத்துரிமை]]
பெரும்பாலான தேசிய அல்லது மண்டல காப்புரிமை சட்டங்கள் ,காப்புரிமை தகுதி பொருளை எதிர்மறையாக வரையறுகின்றன.அதாவது, எவையெல்லாம் காப்புரிமை பெற தகுதி அற்றவை என்பதை பட்டியலிடுகின்றன.
அவற்றுள் ஒரு சில:
* அறிவியல் கோட்பாடுகள்
* அழகியல் படைப்புகள்
* மன செயல்களை செய்ய திட்டங்கள் , விதிகள் மற்றும் வழிமுறைகள்
* உலகில் ஏற்பாடும் இயற்கை நிகழ்வுகள்
* பொது ஒழுங்கு , நல்ல ஒழுக்கம் அல்லது பொது சுகாதாரத்தை பாதிக்கும் கண்டுபிடிப்புகள்
* மனிதர்கள் அல்லது விலங்குகளுக்கான நோய் கண்டறியும் சிகிச்சை, மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை முறைகள்.
"https://ta.wikipedia.org/wiki/காப்புரிமைத்_தகுதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது