அனந்தவர்மன் சோடகங்கன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
ஆதாரங்களையும், மேற்கோள்களையும் விரைவில் பதிக்கிறேன்
வரிசை 9:
==மேலைக் கங்கர் - கீழைக் கங்கர்: இதில் யார் யாரை தோற்றுவித்தார்கள் - குழப்பங்களும் தெளிவுகளும்==
 
மேலைக் கங்கர்களுக்கும், கீழைக் கங்கர்களுக்கும் இருக்கும் தொடர்பு உறுதிசெய்யப்பட்டிருந்தாலும், சில ஆய்வாளர்கள், கலிங்கத்தை ஆண்ட கங்கர்களே இன்றைய கங்கபாடியின் கோலார் மாவட்டத்தின் குவலாளபுரத்தில் மேற்கு கங்கர் பரம்பரையை தோற்றுவித்தனர் என்று கருதுகிறார்கள். இதற்கு<ref>Supposing காரணம்the விழியநகரத்தில்founders கீழைக்of கங்கர்களின்the கல்வெட்டுGanga ஒன்றுdynasty காங்கேயன்to என்றhave தலைவரின்come கால்வழியில்from வந்தCentral 18India, தலைமுறையினரைand (சிதம்பரன்matured உட்பட)their குறிக்கின்றது.plans இதில்at 17ஆவதுPerur, தலைக்கட்டானin கோலாஹலம்Kadapa என்பவன்district, பெரியfor கங்கபாடிthe விசையத்தில்acquisition கோலாஹலன்of என்றKolar நகரைand எழுப்பினான்the என்றும்midland and southern parts of Mysore, இந்தthey கோலாஹலனுக்குப்பின்would 80soon தலைக்கட்டுகள்encounter அந்தthe கொலாஹலopposition நகரில்of அரசாண்டதுthe என்றுMahavali தெரிவிக்கின்றது.or அப்படிBana 80ஆவதுkings, தலைமுறையினன்whose வீரசிம்மன்western ஆவான்boundary was probably the Palir, which is close to Kolar on the east. We accordingly find Konguni-varna described as consecrated to
conquer the Bana mandala, and as a wild-fire in consuming the stubble of the forest called Bana. From the east the Ganga princes marched to the
west, and are represented as engaged in leading an expedition to the Konkan or western coast, when they came to Mandali, near Shimoga,
where, by the advice of Simhanandi, they established a chaityalaya. Probably there was a considerable Jain element in the population of
Mysore at the time, over whom Simhanandi exerted his influence to gain their acceptance of the Ganga rule., Mysore: a gazetteer compiled for government, Volume 1, Benjamin Lewis Rice, https://archive.org/stream/mysoreagazettee01ricegoog/mysoreagazettee01ricegoog_djvu.txt , http://www.amazon.com/Mysore-Gazetteer-Compiled-Government-Volume/dp/1174563621 </ref>. இதற்கு காரணம் விழியநகரத்தில் கீழைக் கங்கர்களின் கல்வெட்டு ஒன்று காங்கேயன் என்ற தலைவரின் கால்வழியில் வந்த 18 தலைமுறையினரை (சிதம்பரன் உட்பட) குறிக்கின்றது. இதில் 17ஆவது தலைக்கட்டான கோலாஹலம் என்பவன் பெரிய கங்கபாடி விசையத்தில் கோலாஹலன் என்ற நகரை எழுப்பினான் என்றும், இந்த கோலாஹலனுக்குப்பின் 80 தலைக்கட்டுகள் அந்த கொலாஹல நகரில் அரசாண்டது என்று தெரிவிக்கின்றது. அப்படி 80ஆவது தலைமுறையினன் வீரசிம்மன் ஆவான்<ref>Kolahala, the last but one of these, it s.tys, "built the city named Kolahala iu the great Gangavadi vishaya." After 80 kings (not named) in suceession to Virochana (II) had enjoyed the city of Kolahala, Gazetteer of Mysore By B. L. Rice, http://books.google.co.in/books?id=p0wSoEIub1YC&pg=PA106&lpg=PA106&dq=Kamarnava+II&source=bl&ots=ve3ezzA5BX&sig=YNfGHy4mM8XLtgFVaqGutHTaDV4&hl=en&sa=X&ei=r7pCVImRFsXCggSrvoLQDw&redir_esc=y#v=onepage&q=Kamarnava%20II%20kolahala&f=false </ref>.
 
ஆனால் அதே கல்வெட்டிலேயே இந்த காங்கேயன் பரம்பரையில் 18+80 = 96 தலைமுறைகளுக்கு பின் பிறந்த இந்த வீரசிம்மனின் 5 புதல்வர்களில் மூத்தவனான காமர்ணவனே தன் முடியை, கங்கபாடியை அரசாலும் தகுதியை, தன் சித்தப்பனுக்கு கொடுத்துவிட்டு, தன் 4 இளைய சகோதரர்களுடன் கலிங்கத்துக்கு சென்று புதிதாக ஒரு கங்கர் பரம்பரையை தோற்றுவித்தான் என்று அதே கல்வெட்டு குறிப்பிடுகின்றது.
"https://ta.wikipedia.org/wiki/அனந்தவர்மன்_சோடகங்கன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது