அனந்தவர்மன் சோடகங்கன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 16:
 
ஆனால் அதே கல்வெட்டிலேயே இந்த காங்கேயன் பரம்பரையில் 18+80 = 96 தலைமுறைகளுக்கு பின் பிறந்த இந்த வீரசிம்மனின் 5 புதல்வர்களில் மூத்தவனான காமர்ணவனே தன் முடியை, கங்கபாடியை அரசாலும் தகுதியை, தன் தாய்மாமனுக்கு கொடுத்துவிட்டு <ref> Virasimha, who had five sons — Kamarnava, Dinarnava, Gunarnava, Marasimha, and Vajrahasti. The first of these, giving over his own territory to his paternal uncle
(not named), Epigraphia carnatica - Volume 9, B. Lewis Rice, Director of Archaeological Researches in Mysore, 1894, http://archive.org/stream/epigraphiacarnat09myso/epigraphiacarnat09myso_djvu.txt</ref>, தன் 4 இளைய சகோதரர்களுடன் மகேந்திரமலைக்கு சென்று கோகர்ண சுவாமியை வழிபட்டு, காலையின்காளையை திமிலையும்/ நந்தியை லட்சினையாகவும், சின்னமாகவும், தன்னாட்சி அதிகாரம் பொருந்திய பேரரசை நிறுவ அதற்கான சின்னங்களையும் பெற்றுக்கொண்டு, கலிங்கத்துக்கு சென்று , பாலாதித்தனை வென்று, தனக்கு கீழ்ப்படிய செய்து, மூன்று கலிங்க நாடுகளையும் வீழ்த்தி, புதிதாக ஒரு கங்கர் பரம்பரையை தோற்றுவித்தான் என்றும், ஜந்தவுரம் என்ற ஊரை (இன்றைய முக்கலிங்கம்) தலைநகராக கொண்டு மூன்று கலிங்கநாடுகளையும் தன் நான்கு தம்பிகளுள் மூவரை மூன்று நாடுகளுக்கும் ஆளுநராகவும், எஞ்சிய ஒருவனான தனர்ணவனை தனக்குப்பின் பட்டத்துக்குரிய ராஜ வாரிசாகவும் தேர்ந்தெடுத்தான் என்றும், இந்த இருவருக்கும் பிறகு 15 தலைமுறை கழித்து பிறந்தவனே வாண அரசர்களின் கிளையான வைதும்பராயர்கள் குலத்து இளவரசி, விண்ணவன் மகாதேவியை மணந்த [[ஐந்தாம் வஜ்ரஹத்தன்]] என்றும் அதே கல்வெட்டு குறிப்பிடுகின்றது <ref> Virasimha, who had five sons, Kamarnava, Danarnava, Ciunarnava, Marasimha, and Vajrahasta. The first of these, giving the kingdom to his maternal uncle, set out with his brothers to conquer the earth, and coming to the Mahendra mountain, worshipped Gokarnasvami, and obtained the crest of a bull and the symbols of sovereignty. He and his brothers subdued Baladitya, who had grown sick of war, and took possession of the (three) Kalingas. Giving Ambavadi to the third brother, S6da or Seda to the fourth, and Kantaka to the fifth, Kamarnava, with his capital at Jantavura, ruled over the Kalingas, nominating his brother Danarnava as his successor. After these two, fifteen kings ruled, ending with Vajrahasta V, who married Vinaya-mahadevi of the Vaidumba family.., Epigraphia carnatica - Vol 9 - page 317, B. Lewis Rice, Director of Archaeological Researches in Mysore. - https://archive.org/stream/mysoreagazettee01ricegoog#page/n358/mode/2up </ref>.
 
 
"https://ta.wikipedia.org/wiki/அனந்தவர்மன்_சோடகங்கன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது