அடிச்சட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Saeyon (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Saeyon (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 1:
=== அடிச்சட்டம் ===
 
மனித உடலில் எலும்புகள் எவ்வளவு முக்கியமோ அதுபோல மகிழுந்தில் அடிச்சட்டம் அவ்வளவு முக்கியமான ஒரு பகுதியாகும் . நாம் இங்கு SUVமற்றும் LCVஅடிச்சட்டம் வடிவமைக்கும் போது பின்பற்றவேண்டிய சில அடிப்படை விடயங்களை பார்ப்போம்.
<gallery>
எடுத்துக்காட்டு.jpg|படவிளக்கம்1
எடுத்துக்காட்டு.jpg|படவிளக்கம்2
</gallery>
பொதுவாக SUV,LCVகளில் பயன்படுத்தப்படும் அடிச்சட்டமானது ஏணி வடிவத்தில் பரவலாக அமைத்திருப்பார்கள். இவை பெரும்பாலும் LOW CABON STEEL உலோகத்தால் உருவாக்கபடுகிறது,
இதன் தடிமன் 1.8mm இருந்து 5 mm வரை இருக்கும். இதன் எடையானது 200kg இருந்து 220kg வரை இருக்ககூடும், நீளம் 4.5 மீட்டர் மற்றும் அகலம் 1.2மீட்டர் வரையிலும் இருக்ககூடும்.
<gallery>
எடுத்துக்காட்டு.jpg|படவிளக்கம்1
எடுத்துக்காட்டு.jpg|படவிளக்கம்2
</gallery>
 
நீள வாக்கில் நீண்ட ஒரே வடிவத்தை உடைய இரண்டு பாகங்களை SIDE MEMBER என்றும், இவற்றை
குறுக்கு வாக்கில் இணைக்ககூடிய பாகத்தை CROSS MEMBERS என்றும் கூறுவர்.பெரும்பாலும் இவற்றை
வரி 23 ⟶ 14:
அடிச்சட்டதின் Cross memberஆனது C வடிவிலும் Side memberஆனது இரண்டு C பாகங்களை இணைத்து வெல்டிங் செய்வதன் மூலம் செவ்வகமாக வடிவமகப்படுகிறது.அடிச்சட்டமானது ,இலகுவாக ASSEMBEL செய்யவும், முன்சக்கரம் பின்சக்கரதிற்கு இடையிலான நீள அளவை கூட்டவும் குறைக்கவும் ஏதுவாக 3 பகுதிகளாக பிரிக்கபடுகிறது .இதன் மூலம் நீள அளவுகளின் வித்தியாசத்தின் அடிப்டையில் 3 விதமான் அடிச்சட்டம் உருவாக்கபடுகிறது.
1,REGULER 2, CREW 3, EXTENDED
<gallery>
எடுத்துக்காட்டு.jpg|படவிளக்கம்1
எடுத்துக்காட்டு.jpg|படவிளக்கம்2
</gallery>
"https://ta.wikipedia.org/wiki/அடிச்சட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது