நாடாளுமன்றம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 8:
[[File:Unibicameral Map.svg|350px|thumb|right|{{legend|#37abc8|[[ஈரவை முறைமை|ஈரவை]] சட்ட அவைகளைக் கொண்டுள்ள நாடுகள்.}}{{legend|#ff9955|[[ஓரவை முறைமை|ஓரவை]]யைக் கொண்டுள்ள நாடுகள்.}}{{legend|#000000|சட்டவாக்க அவைகள் எதுவும் இல்லாதவை.}}]]
நாடாளுமன்றங்கள் என அழைக்கப்படும் சட்டவாக்க அவைகள் பொதுவாக அரசு ஒன்றின் [[நாடாளுமன்ற முறை]]யின் கீழ் நடத்தப்படுகின்றன. இங்கு அரசியலமைப்பின் படி, [[செயலாட்சியர்|செயலாட்சியரே]] நாடாளுமன்றத்திற்கு பதில் கூறக் கடப்பாடுடையவர்கள். நாடாளுமன்றங்கள் பொதுவாக [[ஈரவை முறைமை|ஈரவை]] அல்லது [[ஓரவை முறைமை|ஓரவை]] முறைமைகளைக் கொண்ட அவைகளைக் கொண்டுள்ளன. ஆனாலும் மூவவை முறை போன்ற சில சிக்கலான முறைமைகளும் இருந்துள்ளன.
 
நாடாளுமன்றத்தின் கீழவையின் பெரும்பான்மைக் கட்சியின் தலைவராக இருப்பவரே பொதுவாக நாட்டின் [[பிரதமர்|பிரதமராகத்]] தேர்ந்தெடுக்கப்படுவார். அவையின் நம்பிக்கையை அவர் பெற்றிருக்க வேண்டும். கீழவையின் உறுப்பினர்கள் பிரதமரில் கொண்டுள்ள நம்பிக்கை குறைந்தால், அவர்கள் பிரதமருக்கு எதிராக [[நம்பிக்கையில்லாத் தீர்மானம்]] கொண்டு வந்து அதனை நிறைவேற்றி, அவரைப் பதவியில் இருந்து நீக்க முடியும்.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/நாடாளுமன்றம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது