துளை (ஒளியியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
[[File:Apertures.jpg|thumb|பெரிய (1) சிறிய (2) துளை]]
கண்ணொளியியலில் '''துளை''' அல்லது துவாரம் என்பது [[ஒளி]] செல்வதற்கான திறந்த வழியாகும். இன்னும் குறிப்பிடுவதாயின், [[ஒளியியல்|கண்ணொளியியலில் முறையில்]] அல்லது ஒளியியல் முறையில் துளை என்பது உருவ சமதளத்தில் ஒளிக்கற்றைகள் வந்து குவியவதற்கான கூம்புக் கோணம் வரையறுக்கும் நுழையிடமாகும். துளை என்பது உருவ சமதள தோற்றத்திற்கு முக்கியமான நுளையப்பட்ட ஒளிக்கதிர் எவ்வாறு பார்வைக்கேற்ப சரியாக்கப்பட்டது என்பதை வரையறுக்கிறது.<ref>{{cite web|title=What is Aperture?|url=http://wickedsago.blogspot.com/2012/01/what-is-aperture.html|work=Wicked Sago|accessdate=3 March 2013}}</ref> துளை குறுகியதாயின் அதிகம் பார்வைக்கேற்ப சரியாக்கப்பட்ட ஒளிக்கதிர் அனுமதிக்கப்பட்டு தெளிவான குவியத்தை உருவ சமதளத்தில் ஏற்படுத்தும். துளை அகன்றதாயின் பார்வைக்கேற்ப சரியாக்கப்பட்டாத ஒளிக்கதிர் அனுமதிக்கப்பட்டு தெளிவான குவியத்தை குறிப்பிட்ட குவியத் தொலைவுக்கு மாத்திரமான ஏற்படுத்தும்.
 
==உசாத்துணை==
"https://ta.wikipedia.org/wiki/துளை_(ஒளியியல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது