உலகத் தமிழாராய்ச்சி மாநாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 27:
 
==ஒன்பதாவது மாநாடு==
 
[http://umconference.um.edu.my/9icsts2014 9-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு] ஜனவரி 29 முதல் பிப்ரவரி 1 2015 வரையிலும் கோலாலம்பூரில் நடைப்பெறவுள்ளது. உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், மலேசிய உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை ஆகியவற்றின் கூட்டு முயற்சியாக இந்நிகழ்வு நடைப்பெறவுள்ளது.
இம்மாநாடு ஆசிய நாடுகளிலும் அமெரிக்க – ஐரோப்பிய கண்டங்களிலும், ஏனைய பிரதேசங்களிலும் தமிழ் மொழி சார்ந்த ஆராய்ச்சியாளர்களையும் கல்விமான்களையும் ஒன்றிணைக்கும் பாலமாக அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு, கலைகலாச்சாரம், சமயம், மானிடவியல், வரலாறு, உளவியல், சமூகவியல் எனப் பன்முகத் துறைகளில் ஈடுபட்டுள்ள தமிழ் ஆராய்ச்சியாளர்கள், கல்விமான்கள், எழுத்தாளர்கள் என அனைவரும் இம்மாநாட்டில் [http://omtamil.tv/event/9th-international-conference-seminar-on-tamil-studies/ ஆய்வுக்கட்டுரைகள் படைக்க வரவேற்கப்படுகின்றனர்].
 
==ஒத்திவைக்கப்பட்ட ஒன்பதாவது மாநாடு==
எட்டாவது மாநாடு இடம்பெற்று 14 ஆண்டுகள் கழிந்து விட்ட நிலையில் ஒன்பதாவது மாநாடு பெப்ரவரி [[2010]] இல் [[கோயம்புத்தூர்|கோவை]]யில் நடத்தப்படும் என்று தமிழக முதலமைச்சர் [[மு. கருணாநிதி]] சென்னை தலைமைச் செயலகத்தில் [[2009]] [[செப்டம்பர் 17]] ஆம் நாள் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில் அறிவித்தார்<ref>[http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Tamilnadu&artid=125914&SectionID=129&MainSectionID=129&SEO=&Title=கோவையில்_உலகத்_தமிழ்_மாநாடு:_முதல்வர்_அறிவிப்பு கோவையில் உலகத் தமிழ் மாநாடு: முதல்வர் அறிவிப்பு], தினமணி, செப்டம்பர் 18, 2009</ref>. பின்னர் உலகத் தமிழராய்ச்சி மாநாட்டை நடத்தப் போதிய கால அவகாசம் இல்லை என்று கூறி உலகத் தமிழாராய்ச்சி மன்றம் ஒப்புதல் தர மறுத்து விட்டது. இதனால் [[உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு]] என்று பெயர் மாற்றப்பட்ட ஒரு மாநாடு [[2010]] ஆம் ஆண்டு ஜூலையில் [[கோவை]] நடக்கும் என்று முதலமைச்சர் மு. கருணாநிதி அறிவித்தார்<ref>[http://timesofindia.indiatimes.com/city/chennai/TN-to-hold-world-Classical-Tamil-meet-in-June-2010/articleshow/5132805.cms TN to hold world Classical Tamil' meet in June 2010]</ref><ref>[http://dinamani.com/edition/story.aspx?Title=%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81:+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81&artid=141370&SectionID=164&MainSectionID=164&SEO=&SectionName=Latest உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு: அரசியல் கட்சிகளுக்கு முதல்வர் அழைப்பு - தினமணி]</ref>.
 
"https://ta.wikipedia.org/wiki/உலகத்_தமிழாராய்ச்சி_மாநாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது