மைக்கல் ஜாக்சன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 1:
{{Infobox musical artist | <!-- See Wikipedia:WikiProject Musicians -->
| Name = Michael Jackson<br />மைக்கல் ஜாக்சன் Anojan DA KIng
| Img = Michael Jackson 1984.jpg
| Img_capt = [[1984]]இல் மைக்கல் ஜாக்சன்
வரிசை 18:
}}
 
'''மைக்கல் ஜோசஃப் ஜாக்சன்''' (''Michael Joseph Jackson'', பி. [[ஆகஸ்ட்ஆகத்து 29]], [[1958]] - [[ஜூன் 25|சூன் 25]], [[2009]]) ஓர் [[ஆபிரிக்க அமெரிக்கர்|ஆபிரிக்க அமெரிக்க]] [[பாப் இசை]]ப் [[பாடகர்]], நடன இயக்குனர், பாடல் ஆசிரியர், தொழில் அதிபர், மற்றும் வள்ளல் என பல முகங்கள் கொண்டவர். புகழ்பெற்ற ஜாக்சன், இசைக் குடும்பத்தில் ஏழாம் பிள்ளை. [[1964]]இல் இவரின் நான்கு சகோதரர்களுடன் சேர்ந்து [[ஜாக்சன் 5]] என்ற இசைக்குழுவில் சேர்ந்தார்.பின் [[1971]] இல் தனியாக கச்சேரிகள் செய்ய ஆரம்பித்து புகழ் அடைந்தார். ''கிங் அஃப் பாப்'' (பாப் இசையின் மன்னர்) என்றும் எம்.ஜெ என்றும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார். இவரால் வெளியிடப்பட்ட இசைத்தொகுப்புகளில் ஐந்து உலகெங்கும் பெருமளவில் விற்பனை செய்யப்பட்டதாகும். [[1982]]இல் வெளிவந்த [[திரில்லர்]] உலகில் பெருமளவில் விற்பனை செய்யப்பட்ட இசைத் தொகுப்புகளின் பட்டியலில் முதலாம் நிலையில் உள்ளது.உலகெங்கிலும் உள்ள பல தரப்பு மக்களின் மத்தியில் நாற்பது ஆண்டு காலமாக பிரபலமானவராக வாழ்ந்து வந்துள்ளார்.
 
பாடல் எழுதி, அதற்கு இசையமைத்து, பாடலுக்கு ஏற்றாற் போல் நடனம் ஆடுவது, இடை இடையே நடிப்பு என அனைத்தும் கலந்த 'பாப்' புதிய நடனத்தை அவர் படைத்தார்.
 
 
[[1980கள்|1980களின்]] ஆரம்பத்தில் பாப் இசை உலகில் புகழ் பெற்ற பாடகரானார். [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்காவில்]] முதலாக பல மக்கள் செல்வாக்குப் பெற்ற கருப்பின இசைக்கலைஞரானார். இவரின் இசை நிகழ்படங்களை [[எம்.டி.வி.]] ஒளிபரப்பு செய்து எம்.டி.வி.யும் புகழடைந்தது. இதனாலும் இசை நிகழ்படம் படைப்பு ஒரு முக்கியமான கலை ஆனது. ஜாக்சன் படைத்த [[ரோபாட் (நடனம்)|ரோபாட்]], [[மூன்வாக்]] போன்ற நடன வகைகளும் பிரபலமானது. இவரின் நடனமாலும் இசையாலும் பல இசை வகைகள் தாக்கம் பெற்றன.
 
பல சமூக சேவைகளுக்கு உலக முழுவதிலும் கச்சேரிகளை நடத்தி நிதியுதவி செய்துள்ளார். ஆனால் குழந்தைகளுடன் உடலுறவு செய்தார் என்று [[1993]]இல் இவர் குற்றம் சாட்டப்பட்டார். இறுதியில் இவர் குற்றமில்லாதவர் என்று தெரிவித்துள்ளது, ஆனாலும் இவர் பற்றிய பொது மக்களின் கருத்துகள் மோசமானது. இன்று வரையும் அமெரிக்கப் [[பரவலர் பண்பாடு|பரவலர் பண்பாட்டில்]] இவர் ஒரு செல்வாக்கு பெற்றவர் ஆவார்.
 
== பிறப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/மைக்கல்_ஜாக்சன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது