அடிச்சட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Saeyon (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
{{mergeto|அடிச்சட்டம்}}
{{delete|கலைக்களஞ்சியத்திற்கு ஏற்றதல்ல}}
{{wikify}}
{{unreferenced}}
{{translate}}
=== அடிச்சட்டம் (FRAME)===
மனித உடலில் எலும்புகள் எவ்வளவு முக்கியமோ அதுபோலஅதுபோல் மகிழுந்தில் அடிச்சட்டம் அவ்வளவு முக்கியமான ஒரு பகுதியாகும். நாம் இங்கு SUVமற்றும் LCVஅடிச்சட்டம் வடிவமைக்கும் போது பின்பற்றவேண்டிய சில அடிப்படை விடயங்களை பார்ப்போம்.
பொதுவாக SUV,LCVகளில் பயன்படுத்தப்படும் அடிச்சட்டமானது ஏணி வடிவத்தில் பரவலாக அமைத்திருப்பார்கள். இவை பெரும்பாலும் LOW CARBON STEEL உலோகத்தால் உருவாக்கபடுகிறது,
இதன் தடிமன் 1.8mm இருந்து 5 mm வரை இருக்கும். இதன் எடையானது 200 kg இருந்து 220 kg வரை இருக்ககூடும், நீளம் 4.5 மீட்டர் மற்றும் அகலம் 1.2மீட்டர் வரையிலும் இருக்ககூடும்.
நீள வாக்கில் நீண்ட ஒரே வடிவத்தை உடைய இரண்டு பாகங்களை SIDE MEMBER என்றும், இவற்றை
குறுக்கு வாக்கில் இணைக்ககூடிய பாகத்தை CROSS MEMBERS என்றும் கூறுவர்.பெரும்பாலும் இவற்றை
இணைக்க வெல்டிங் முறையே பின்பற்றபடுகிறது. (RIVIT,BOLTBOLTடை விட வெல்டிங் வலிமையானது என்பதால்)
[[File:அடிச்சட்டம் (FRAME).jpg|thumb|அடிச்சட்டம் (FRAME)]]
 
 
அடிச்சட்டதின் CROSS MEMBERSஆனது C வடிவிலும் SIDE MEMBERஆனது இரண்டு C பாகங்களை இணைத்து வெல்டிங் செய்வதன் மூலம் செவ்வகமாக வடிவமகப்படுகிறது.அடிச்சட்டமானது ,இலகுவாக ASSEMBLE செய்யவும், முன்சக்கரம் பின்சக்கரதிற்கு இடையிலான நீள அளவை கூட்டவும் குறைக்கவும் ஏதுவாக 3 பகுதிகளாகப் பிரிக்கபடுகிறது .இதன் மூலம் நீள அளவுகளின் வித்தியாசத்தின் அடிப்டையில் 3 விதமான் அடிச்சட்டம் உருவாக்கபடுகிறது.
 
அடிச்சட்டதின் CROSS MEMBERSஆனது C வடிவிலும் SIDE MEMBERஆனது இரண்டு C பாகங்களை இணைத்து வெல்டிங் செய்வதன் மூலம் செவ்வகமாக வடிவமைக்கப்படுகிறது.அடிச்சட்டமானது ,இலகுவாக ASSEMBLE செய்யவும், முன்சக்கரம் பின்சக்கரதிற்கு இடையிலான நீள அளவை கூட்டவும் குறைக்கவும் ஏதுவாக அ,ஆ மற்றும் இ என 3 பகுதிகளாகப் பிரிக்கபடுகிறது .பகுதி-ஆ வின் நீள அளவை கூட்டி குறைப்பதன் மூலம், நீள அளவுகளின் வித்தியாசத்தின் அடிப்டையில் 3 விதமான் அடிச்சட்டம் உருவாக்கபடுகிறது.
#REGULER
#CREW
வரி 20 ⟶ 18:
 
=== இடிதுக்கொள்ளுதல் ===
பாகங்களை ASSEMBLE செய்யும்போது பக்கவாட்டில் உள்ள பாகங்களில், ஒன்றுடன் ஒன்றோ அல்லது RIVITRIVET,BOLT, WELD BEADகளுடன் இடித்துக்கொள்ளாமல் அல்லது இவைகளுக்கு இடையே குறுக்கீடு ஏதும் இல்லை என்பதை உறுதிபடுத்தவும்.
 
=== ஆரம் தேர்ந்தெடுப்பது ===
 
இரண்டு பாகங்களை இணைக்கும்போது அதன் ஆரம் படத்தில் காட்டப்படுள்ளதுபோல்காட்டப்படுள்ளது போல் அமையுமாறு பார்த்துகொள்ளுதல் அவசியம்.
[[File:ஆரம் தேர்ந்தெடுப்பது.jpg|thumb|ஆரம் தேர்ந்தெடுப்பது]]
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
=== பாகங்களை இணைக்கும்போது ===
 
இரண்டு பாகங்களை இணைக்கும்போது அவைகளுக்கிடையுளனஅவைகளுக்கிடையுள்ளான இடைவெளி 0.25mm (வடிவமைப்பை பொறுத்துபொருத்து இடைவெளின்இடைவெளியின் அளவு மாறலாம்) இருக்குமாறு வடிவமைக்க வேண்டும்.
[[File:பாகங்களை இணைக்கும்போது.jpg|thumb|பாகங்களை இணைக்கும்போது]]
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
=== பாகங்களை இணைக்கும்போது ===
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பாகங்களை இணைக்கும்போது அவைகளை எந்த வரிசையில் இணைக்கவேண்டும் என்பதை உறுதி செய்து கொள்ளவும்.
[[File:பாகங்களை இணைக்கும்போது pic2.jpg|thumb|பாகங்களை இணைக்கும்போது]]
 
 
=== CROSS MEMBERஇன் உயரம் கணகிடுதல் ===
 
 
 
 
 
 
 
 
=== CROSS MEMBERஇன் உயரம் கணக்கிடுதல் ===
CROSS MEMBER மற்றும் SIDE MEMBER இணையும் இடத்தில் CROSS MEMBERஇன் உயரம் SIDE MEMBER உயரத்தில் குறைந்தபட்சம் மூன்றில் இரண்டு பங்கு இருந்தால் உறுதித் தன்மை அதிகரிக்கும் (வடிவமைப்பை பொருத்தது )
[[File:குறுக்கு வெட்டு தோற்றம்.jpg|thumb|குறுக்கு வெட்டு தோற்றம்]]
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
=== துல்லியம் பாதுகாப்பது ===
இரண்டு பாகங்களை, மூடிய ஒரு பாகமாக இணைக்கும்போது, மிக துல்லியமாகவும் எளிதாகவும் இணையும் படி வடிவமைக்க வேண்டும்(எ .கா--துளை இடுதல்,lance அமைதல்LANCEஅமைதல்)
 
=== வலைவுப்பகுதில் ஆரம் ===
தகடின் வளைவுகளில் உட்பகுதியின் ஆரம் ≧ 2t (t= தகடின் தடிமன்) மேல் இருக்குமாறு வடிவமைக்கவேண்டும்.
 
 
 
=== BRACKETகள் வடிவமைப்பு (BRACKETகள் PRESSஇல் வடிவமைக்கும் போது) ===
அபிவிருத்தி வடிவத்தின் போது flange ஆனதுFLANGEஆனது மற்ற இடங்களில் குறுக்கிடு செய்யாதது போல் இருக்கவேண்டும் FLANGEஇன் ஆரம் முடியும் இடத்திலிருந்து 3t ( t- தகட்டின் தடிமன் )நீளம் இருந்தால் போதுமானது (நீளம் தேவையை பொறுத்தது)
[[File:BRACKETகள் வடிவமைப்பு.jpg|thumb|BRACKETகள் வடிவமைப்பு]]
 
 
 
 
 
 
=== BRACKETகள் வடிவமைப்பு ===
மொத்த எடையில், நிகர எடையானது 70% மேல் இருக்கவேண்டும். முடிந்த அளவு கழிவு எடையை குறைக்கவேண்டும்
 
நிகர எடை / மொத்த எடை=(1.5 / 2)*100 =75%
[[File:BRACKET வடிவமைப்பு.jpg|thumb|BRACKETகள் வடிவமைப்பு]]
 
 
 
 
 
 
 
=== நீர் தேங்காமல் ===
S/MBR,C/MBR,BRKT வடிவமைக்கும் பொதுபோது நீர் தேங்காதவாறு அமைதல் அவசியம், இதன் மூலம் துரு பிடித்தல் மற்றும் மண் சேருவதை தவிர்த்து உறுதித்தன்மையை அதிகரிக்கலாம்.
 
=== பொதுவான வடிவமைப்பு ===
வரி 52 ⟶ 121:
 
=== கூர்மையான வடிவமைப்பு ===
பாகங்கள் வடிவமைக்கும் போது, கூர்மையான முனைகள் இல்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டும், இதுகூர்மையான ASSMBLEமுனைகள் போதுASSEMBLE தொழிலாளிக்குசெய்யும் போது காயத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.
[[File:கூர்மையான வடிவமைப்பு.jpg|thumb|கூர்மையான வடிவமைப்பு]]
 
 
 
 
 
 
 
 
 
=== WELD NUT பயன்படுத்தும்போது கவனிக்கவேண்டியவை ===
[[File:WELD NUT.jpg|thumb|WELD NUT]]
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
=== வெல்டிங் ===
வெல்டிங் செய்யும் போது வெல்டிங் டோர்ச் ஆனது மற்ற பாகங்குளுடன் எந்தவித குறுக்கீடும் செய்யவில்லை என்பதை உறுதிபடுத்தவும்.
[[File:வெல்டிங் டோர்ச்.jpg|thumb|வெல்டிங் டோர்ச்]]
 
 
 
 
 
 
 
 
 
 
 
=== வெல்டிங் செய்யும் போது கடைபிடிக்கவேண்டிய சில விதிமுறைகள் ===
(கட்டாயம் அல்ல தேவைகேற்பதேவைக்கேற்ப மாறுபடலாம்)
 
S/MBRஇன் ஆரம் பகுதியல் வெல்டிங் செய்வதை தவிர்க்கலாம், ஒருவேளை வலிமை குறைவாக உள்ளது என கண்டரியபட்டால்,ஆரம் பகுதிலும் வெல்டிங் செயலாம்செய்யலாம்.
 
வெல்டிங்கின் நீளம் 30mm குறைவில்லாமல் இருக்குமாறு பாகங்கள் வடிவமைக்கவேண்டும் (வலிமையை அதிகரிக்க வேண்டிய பச்சத்தில் மாறுதலுக்குட்பட்டது)
[[File:வெல்டிங் செய்யும் போது.jpg|thumb|வெல்டிங் செய்யும் போது]]
 
 
 
 
 
 
 
 
 
 
== பகுப்பாய்வு ==
"https://ta.wikipedia.org/wiki/அடிச்சட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது