"இந்திய இசுலாமிய எழுத்தாளர்கள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

15 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
செ. முகம்மது அலீசாகிபு (பிறப்பு: [[அக்டோபர் 25]] [[1945]]) நம்பூந்தாழையில் பிறந்து கடலூர் தங்கராஜ் நகர் தோணித்துறை தாழையன் எனும் முகவரியைக் கொண்ட இவர் ஒரு எழுத்தாளரும், ஊடகத்துறையில் நாட்டமுடையவரும், நூலாசிரியரும், பல்வேறு விருதுகளையும், பரிசில்களையும் பெற்றவரும், 20க்கும் அதிகமான நூல்களை எழுதியவருமாவார்.
 
== சே. காயல் மகபூப்மஹபூப் ==
சே. காயல் மகபூப் (பிறப்பு: [[நவம்பர் 10]] [[1955]]) இந்திய முஸ்லிம் எழுத்தாளர், [[இந்தியா]], [[தமிழ்நாடு]] காயல்பட்டினத்தில் பிறந்து தற்போது முத்துதெரு சாந்தோம், [[சென்னை]]யில் வசித்துவரும் இவர் ஒரு பத்திரிகையாளரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநிலச் செயலாளரும், மணிச்சுடர் நாளிதழின் செய்தி ஆசிரியரும், எண்ணற்ற விமர்சனக் கட்டுரைகளை எழுதியவரும், [[காயல்பட்டினம்]] மாநாட்டு மலரின் பொறுப்பாசிரியருமாவார்.
 
== சே. சையது அபுதாகிர் ==
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1750432" இருந்து மீள்விக்கப்பட்டது