பிலே (விண்கலம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 58:
பிலேவின் குறிக்கோளானது வால் நட்சத்திரத்தில் இறங்கி, தன்னை அதனுடன் பொருத்திக் கொண்டு, அதை பற்றிய விவரங்களை அனுப்புவதே ஆகும். 2004-ஆம் ஆண்டு மார்ச் இரண்டாம் தேதி, பிரெஞ்சு கயானா நாட்டில் இருந்து அரியான் விறிசு ஏவப்பட்டது. இந்த விறிசு ரொசெட்டா விண்கலம் மற்றும் பிலே கோள் இறங்கி இவை இரண்டையும் ஏந்தி சென்றது. சரியாக 3,907 நாட்கள், அதாவது 10.7 ஆண்டுகள் பயணித்து, 67பி/சுர்யுமோவ்-கேரசிமெங்கோ வால் நட்சத்திரத்தை அடைந்தது பிலே. டெம்பெல் 1 எனும் வால் நட்சத்திரத்தை தாக்கிய டீப் இம்பேக்ட் போல இந்த பிலே ஓர் தாக்கி அல்ல.
 
2009-ஆம் ஆண்டு பிப்ரவரி 25 தேதி அன்று செவ்வாய் கோளுக்கு அருகே செல்லும்பொழுது, பிலே அதனுள் இருந்த சில கருவிகள் தானியங்கிகளாக செயல்ப்படுத்தப்பட்டன. ரொசெட்டாவின் கருவிகள் உறக்கத்திற்கு அனுப்பப்பட, பிலேவின் புகைப்பட கருவி செவ்வாய் கோளின் புகைப்படங்களை அனுப்பின; செவ்வாய் கோளின் காந்தக்கோளத்தை ரோமாப் அளந்தது. மற்ற கருவிகளுக்கு நிலப்பரப்புடன் தொடர்பு இருந்தால் மட்டுமே ஆய்வு செய்யக்கூடிய திறன் இருந்தன, அதனால் அவை அப்பொழுது அணைக்கப்பட்டு இருந்தன.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பிலே_(விண்கலம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது