பிலிப் ஹியூஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 105:
'''பிலிப் இயூசு''' (''Phillip Joel Hughes'', '''பிலிப் ஹியூஸ்''', (30 நவம்பர் 1988 - 27 நவம்பர் 2014) [[ஆஸ்திரேலியா|ஆத்திரேலிய]]த் [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வு]] மற்றும் [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள்]] [[துடுப்பாட்டம்|துடுப்பாட்ட]] வீரர் ஆவார். [[நியூ சவுத்து வேல்சு புளூசு|நியூ சவுத் வேல்சு]] அணிக்காக ஆரம்பத் துடுப்பாட்டக்காரராக ஈராண்டுகள் விளையாடிய பின்னர் இவர் தனது முதலாவது தேர்வுத் துடுப்பாட்டத்தை 20வது அகவையில் [[ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணி|ஆத்திரேலிய அணி]]யில் விளையாடினார்.<ref name="Boofa">{{cite news|url=http://www.foxsports.com.au/story/0,8659,22800278-23212,00.html|title=Boofa goes from bushie to Blue|publisher=Fox Sports News|date=22 நவம்பர் 2007|accessdate=4 டிசம்பர் 2007}}</ref>
இடது கை துடுப்பாட்டக்காரரான ஹியூஸ், ஆத்திரேலியாவுக்காக 26 தேர்வுப் போட்டிகளிலும், 25 ஒருநாள் போட்டிகளிலும், ஒரு இருபது20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார். 2013 சனவரி 11 இவர் [[மெல்பேர்ன்|மெல்பேர்னில்]] நடைபெற்ற [[இலங்கை]] அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில்
2014 நவம்பர் 25 இல், [[சிட்னி கிரிக்கெட் மைதானம்|சிட்னி கிரிக்கெட் அரங்கில்]] நடைபெற்ற ஷெஃபீல்டு ஷீல்டு போட்டி ஒன்றில் அதிவேக பந்து (பவுன்சர்) அவரது தலையைத் தாக்கியதில் படுகாயமடைந்த பிலிப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.<ref>[http://www.abc.net.au/news/2014-11-27/phillip-hughes-doctors-say-injury-extremely-rare/5923282 Phillip Hughes: Doctors reveal condition 'incredibly rare' with only one other case resulting from cricket ball ever reported]</ref> சிட்னி சென் வின்சென்ட் மருத்துவமனையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உணர்விழந்த நிலையில் இருந்த அவர்,<ref name=abc-bouncer-scg>{{cite news |title=South Australian batsman Phil Hughes in critical condition after being hit by bouncer in Shield game at the SCG |url=http://www.abc.net.au/news/2014-11-25/test-aspirant-phil-hughes-knocked-out-in-shield-match/5916844 |accessdate=25 November 2014 |publisher=Australian Broadcasting Corporation |date=25 November 2014}}</ref> 2014 நவம்பர் 27 அன்று நினைவு திரும்பாமலேயே உயிரிழந்தார்.<ref>http://www.smh.com.au/sport/cricket/phillip-hughes-dead-australian-cricketer-dies-after-bouncer-at-scg-20141127-11vcpt.html</ref>
|