காங்கேசன்துறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 24:
| பின்குறிப்புகள் =
}}
'''காங்கேசந்துறைகாங்கேசன்துறை''' (''Kankesanthurai'', KKS) [[இலங்கை]]யின் [[வட மாகாணம், இலங்கை|வடபகுதியில்]], யாழ்ப்பாணக் குடாநாட்டில் பெரிய துறைமுகத்துடன், இலங்கை சிமேந்துக் கூட்டுத்தாபனத்தின் மிகப்பெரிய தொழிற்சாலையும் அமைந்த மிக முக்கியமான சிறு நகரமாகும். தற்போது இலங்கை இராணுவத்தின் பாதுகாப்பு வலயத்தினுள் அமைந்துள்ளது. இலங்கையின் மிக நீண்ட புகையிரத சேவையான (256 மைல்) கொழும்பு - காங்கேசந்துறை சேவை [[1990]] ஆம் ஆண்டிலிருந்து நிறுத்தப்பட்டுள்ளது. [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தின்]] ஒரேயொரு விமான நிலையமான [[பலாலி விமான நிலையம்|பலாலி விமான நிலையமும்]], வரலாற்று, சமய முக்கியத்துவம் வாய்ந்த [[கீரிமலை]]யும் இதன் அருகிலேயே அமைந்துள்ளன.
 
== இங்கு பிறந்தவர்கள் ==
==இங்கு பிறந்த புகழ்பூத்தவர்கள்==
* [[வி. வி. வைரமுத்து]] -, இசை நாடகக் கலைஞர்
* [[பி. விக்னேஸ்வரன்]]-, ஒலிபரப்பாளர், எழுத்தாளர்
* [[குரு அரவிந்தன்]], எழுத்தாளர், நாடகாசிரியர்
* [[குறமகள்|வள்ளிநாயகி இராமலிங்கம்- (குறமகள்)-எழுத்தாளர்]],பேச்சாளர்,கவிஞர் எழுத்தாளர்
 
==பாடசாலைகள்==
"https://ta.wikipedia.org/wiki/காங்கேசன்துறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது