அக்டோபர் 24: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎நிகழ்வுகள்: அக்டோபர் 25
வரிசை 21:
* [[1960]] - [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியத்தின்]] பாய்க்கனூர் விண்தளத்தில் R-16 [[ஏவுகணை]] வெடித்ததில் 100 பேர் கொல்லப்பட்டனர்.
* [[1964]] - வடக்கு [[றொடீசியா]] [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சிய]]த்திடம் இருந்து விடுதலை பெற்று [[சாம்பியா]] என்னும் பெயரைப் பெற்றது.
* [[1973]] - [[யோம் கிப்பூர்ப் போர்]] முடிவுக்கு வந்தது.
* [[1994]] - [[கொழும்பு|கொழும்பில்]] தேர்தல் கூட்டத்தில் நடந்த குண்டு வெடிப்பில் [[ஐக்கிய தேசியக் கட்சி]]யின் சனாதிபதி வேட்பாளர் [[காமினி திசாநாயக்கா]] மற்றும் 51 பேர் கொல்லப்பட்டனர்.
* [[2003]] - [[கான்கோர்டு]] விமானம் தனது கடைசிப் பயணத்தை மேற்கொண்டது.
"https://ta.wikipedia.org/wiki/அக்டோபர்_24" இலிருந்து மீள்விக்கப்பட்டது