பெர்லின் சண்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 10:
* [[இட்லர்]] மற்றும் ஏனைய உயர்நிலை நாசி அலுவலர்கள் தற்கொலை
* பெர்லின் காவற்படை மே 2இல் நிபந்தனையற்ற சரணடைவு. பெர்லினுக்கு வெளியில் சண்டையிட்டுக் கொண்டிருந்த செருமன் படைகள் மே 8/9 இல் நிபந்தைனையுடன் சரணடைவு. (பின்னர் ஏற்பட்ட முழு செருமன் படைகளின் நிபந்தனையற்ற சரணடைவுக்கு, பார்க்க [[ஐரோப்பாவில் இரண்டாம் உலகப் போரின் முடிவு]])
| territory = [[நாட்சி ஜெர்மனி]]யின் அழிவு<br />சோவிற் கைப்பற்றல் பின்னர் [[கிழக்கு ஜெர்மனி]]யாக மாறியது.
| combatant2 = {{flagcountry|Nazi Germany}}
| combatant1 =
வரிசை 87:
}}
}}
 
'''பெர்லின் சண்டை''' (''Battle of Berlin'') என்பது சோவியற் படைகளினால் பெர்லினை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட தந்திரோபாய வலிந்து தாக்குதல் நடவடிக்கையும், இரண்டாம் உலகப் போரின் ஐரோப்பியக் களத்தின் இறுதி பாரிய [[வலிந்து தாக்குதல்]] சண்டையுமாகும்.{{efn|name=LastOffensive}}
 
12 சனவரி 1945இல் [[செஞ்சேனை]] விஸ்டுலா-ஒடர் வலிந்து தாக்குதல் நடவடிக்கையின் விளைவாக செருமனியின் முன்னரங்களை நிலைகளை உடைத்து மேற்காக {{convert|40|km|mi|abbr=off}} தூரம் கிழக்கு பெருசிய வலிந்து தாக்குதல், கீழ் சிலேசியன் வலிந்து தாக்குதல், கிழக்கு பெமரேனியன் வலிந்து தாக்குதல், மேல் சிலேசியன் வலிந்து தாக்குதல் ஊடாக முன்னேறி, பெர்லினுக்கு கிழக்காக {{convert|60|km|mi|abbr=on}} தூரத்தில் ஒடர் ஆற்றை ஒட்டி தற்காலிகமாக நின்றது.{{sfn|Hastings|2004|p=295}} வலிந்து தாக்குதல் மீண்டும் ஆரம்பித்ததும், இரு சோவித் முன்னனி தரைப்படைக் குழுக்கள் பெர்லினின் கிழக்கு மற்றும் மேற்கில் தாக்குதல் நடத்தும்போது, மூன்றாவது தோற்கடிப்பு பெர்லினின் வடக்கில் நிலையிலிருந்த செருமன் படைகள் மேற்கொள்ளப்பட்டது. பெர்லின் சண்டை 20 ஏப்பிரல் முதல் 2 மே காலை வரை நீடித்தது.
 
== குறிப்பு ==
==References==
{{clear}}
{{notelist |colwidth=40em |notes=
{{efn |name=StudentTippelskirch
|Heinrici was replaced by General [[Kurt Student]] on 28 April. General Kurt von Tippelskirch was named as Heinrici's interim replacement until Student could arrive and assume control. Student was captured by the British and never arrived {{harv|Dollinger|1967|p=228}}.
}}
{{efn |name=Weidling
|Weidling replaced Oberstleutnant [[Ernst Kaether]] as commander of Berlin who only held the post for one day having taken command from Reymann.
}}
{{efn |name=SovietEsts
|Initial Soviet estimates had placed the total strength at 1&nbsp;million men, but this was an overestimate {{harv|Glantz|1998|pp=258–259}}.
}}
 
{{efn |name=GermanTroops
|A large number of the 45,000 were troops of the [[LVI Panzer Corps]] that were at the start of the battle part of the German IX Army on the [[Battle of the Seelow Heights|Seelow Heights]].
}}
{{efn |name=GermanCasualties
|German estimate (Müller) based on incomplete archival data: 92,000 for Seelow, Halbe and inside Berlin; 100,000 for the whole Berlin area. Initial Soviet casualties estimates are 458,080 killed and 479,298 captured, but these were based on kill claims and an incorrect number of total German strength {{harv|Glantz|1998|pp=258–259}}. For information about the genesis of the "Das Deutsch Reich und der Zweite Weltkrieg" project under the Military History Research Office of the Bundeswehr, refer to {{harvnb|Ziemke|1983|pp=398–407}}.
}}
{{efn |name=LastOffensive
|The last offensive of the European war was the [[Prague Offensive]] on 6–11 May 1945, when the Red Army, with the help of [[Poland|Polish]], [[Romania]]n, and [[Czechoslovakia|Czechoslovak]] forces defeated the parts of [[Army Group Centre]] which continued to resist in Czechoslovakia. There were a number of small battles and skirmishes involving small bodies of men, but no other large scale fighting that resulted in the death of thousands of people. (See [[the end of World War II in Europe]] for details on these final days of the war.)
}}
}}
== உசாத்துணை ==
{{Commons category|Battle of Berlin}}
{{Refbegin|60em}}
"https://ta.wikipedia.org/wiki/பெர்லின்_சண்டை" இலிருந்து மீள்விக்கப்பட்டது