நவ சமசமாஜக் கட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துவக்கம் |
No edit summary |
||
வரிசை 62:
==பன்னாட்டுத் தொடர்பு==
தொடக்கத்தில் நவ சமாசக் கட்சி பன்னாட்டுத் தொழிலாளர் குழுவின் ஒரு பிரதிநிதியாக இருந்து வந்தது. பின்னர் 1988 ஆம் ஆண்டில் இக்குழுவில் இருந்து விலகியது. குழுவில் இருந்த வேறு சிலர் [[ஐக்கிய சோசலிசக் கட்சி (இலங்கை)|ஐக்கிய சோசலிசக் கட்சி]] என்ற புதிய கட்சியை ஆரம்பித்தனர். 1991 ஆம் ஆண்டு முதல் விக்கிரமபாகு கருணாரத்தின தலைமையிலான நவசமாசக் கட்சி [[நான்காம் அனைத்துலகம்]] அமைப்பில் இலங்கைப் பிரதிநிதியாக இருந்து வருகிறது.
==மேற்கோள்கள்==
{{Reflist}}
== வெளி இணைப்புகள் ==
|