நவ சமசமாஜக் கட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 54:
[[இலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 1982|1982 அரசுத்தலைவர் தேர்தலில்]] நவ சமசமாசக் கட்சியின் வேட்பாளராக வாசுதேவ நாணயக்கார போட்டியிட்டு 17.005 வாக்குகள் (0.26%) மட்டும் பெற்று ஐந்தாவதாக வந்தார்.<ref>{{cite web|url=http://www.slelections.gov.lk/pdf/1982%20Presidential.pdf|title=Result of Presidential Election 1982|publisher=இலங்கை தேர்தல் திணைக்களம்}}</ref>
 
1983 ஆம் ஆண்டில் [[இலங்கைத் தமிழர்|இலங்கைத் தமிழருக்கு]] எதிரான [[கறுப்பு யூலை]] கலவரத்தை அடுத்து நவசமாசக் கட்சி, மற்றும் [[மக்கள் விடுதலை முன்னணி]], [[இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி]] ஆகியவற்றைத்ஆகிய இடதுசாரிக் கட்சிகளை இலங்கை அரசு தடை செய்தது.<ref name="DN">{{cite news|url=http://www.dailynews.lk/2002/04/06/pol02.html|title=Dr. Wickramabahu Karunaratne gives evidence at Truth Commission|last=Kannangara|first=Ananda|date=6 ஏப்ரல் 2002|publisher=டெய்லி நியூஸ்|accessdate=6 டிசம்பர் 2009}}</ref> 1985 ஆம் ஆண்டில் தடை நீக்கப்படும் வரை கட்சித் தலைவர்கள் பலர் தலைமறைவாக இருந்து வந்தனர்.<ref name="DN"/>
 
1987 ஆம் ஆண்டில் நவசமாசக் கட்சி [[லங்கா சமசமாஜக் கட்சி]], கம்யூனிஸ்டுக் கட்சி, [[இலங்கை மக்கள் கட்சி]] ஆகியவற்றுடன் இணைந்து ஐக்கிய சோசலிசக் கூட்டமைப்பு என்ற கூட்டணியை ஆரம்பித்தனர்.<ref>{{cite news|url=http://www.dailynews.lk/2008/07/03/fea03.asp|title=65 years of fighting for the people|last=COLLURE|first=Raja|date=3 சூலை 2008|publisher=டெய்லிநியூஸ்|accessdate=6 டிசம்பர் 2009}}</ref> Nanayakkara re-entered parliament after the [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1989|1989 நாடாளுமன்றத் தேர்தலில்]], [[இரத்தினபுரி தேர்தல் மாவட்டம்|இரத்தினபுரி மாவட்டத்தில்]] இருந்து இக்கூட்டணி சார்பாக வாசுதேவ நாணயக்கார தெரிவு செய்யப்பட்டார்.<ref>{{cite web|url=http://www.slelections.gov.lk/pdf/Results_1989%20GENERAL%20ELECTION.PDF|title=Result of Parliamentary General Election 1989|publisher=Department of Elections, Sri Lanka}}</ref> [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1994|1994 நாடாளுமன்றத் தேர்தலுக்கு]] முன்பாக நாணயக்கார நவ சமசமாசக் கட்சியில் இருந்து வெளியேறினார்.
"https://ta.wikipedia.org/wiki/நவ_சமசமாஜக்_கட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது