ஒ.ச.நே + 08:00: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 1:
 
'''ஒ. ச. நே.''' (''UTC'') என்றால் [[ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்|ஒருங்கிணைந்த சர்வதேச நேரம்]] (''Universal Time Code''). '''ஒ. ச. நே.+8''' (''UTC+08:00'') என்றால் பூமியின் ஓர் இடத்தில் 8 மணி நேரத்தை ஈடுசெய்யும் ஓர் இனங்காட்டியாகும். இதை ஒருங்கிணைவித்த பொதுநேரம் அல்லது கிரீன்விச் பொதுநேரம் என்றும் அழைக்கலாம். ([[ஆங்கிலம்]]: Universal Time Code).
 
UTCஒ. ச. நே.+08:00 எனும் நேரக் குறியீட்டை [[ஆசியான்]] நாட்டைச் சார்ந்த 1.708 பில்லியன் மக்கள் பயன்படுத்துகின்றனர். இது உலக மக்கள் தொகையில் 24 விழுக்காடாகும். இதை [[ஆசியான் பொது நேரம்]] ([[ஆங்கிலம்]]: ''ASEAN Common Time'') என்றும் அழைப்பது உண்டு.
 
1975 ஏப்ரல் 30-ஆம் தேதி வரையில், வியட்நாம் குடியரசின் தென் பகுதி UTC+ஒ. ச. நே.08:00 எனும் நேரக் குறியீட்டைப் பயன்படுத்தி வந்தது. அதன் பின்னர், [[கம்யூனிஸ்டு]]கள் ஒட்டு மொத்த வியட்நாமைக் கைப்பற்றியதும், வியட்நாம் முழுமைக்கும் UTC+ஒ. ச. நே.07:00 நேரக் குறியீடு என்பது அமலுக்குக் கொண்டு வரப்பட்டது.
 
==மேற்கோள்==
"https://ta.wikipedia.org/wiki/ஒ.ச.நே_%2B_08:00" இலிருந்து மீள்விக்கப்பட்டது