இசுலாமிய அரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 24:
* [[அபு பக்கர் அல்-பகதாதி]]
==பாலியல் அடிமைகள்==
இக்குழுவானது யாசிடி மதப்பிரிவுப் பெண்களை பிடித்து பாலியல் அடிமைகளாக விற்கின்றனர். அவர்களை பன்னிரெண்டு அமெரிக்க டாலர்களுக்குப் பெண்களை பாலியல் அடிமைகளாக விற்கின்றனர். மேலும் இந்த அமைப்பானது "கிறுஸ்தவ மற்றும் யாசிடி பெண்கள் மீது தங்களுக்கு உரிமை உள்ளது" எனும் வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களையும் வினியோகிக்கின்றனர். பூப்பெய்தாதப் பெண்களுடன்கூட அவர்கள் பாலியல் உறவு கொள்ளலாம் என அந்தத் துண்டுப் பிரசுரங்களில் கூறப்பட்டுள்ளது. இவர்களிடமிருந்து தப்பிப்பதற்காக சிக்கிக் கொண்டவர்களில் சிலர் மணிக்கட்டில் வெட்டிக்கொண்டு தற்கொலைக்கும் முயலுகின்றனர்.<ref>http://www.bbc.co.uk/tamil/global/2014/12/141222_yazidi_sexslaves_is</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/இசுலாமிய_அரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது