பால்வினைத் தொழில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
இலக்கணப் பிழைத்திருத்தம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
{{multiple image
| align = iny
| direction = horizontal
| image1 = EN BESKYTTERINDE AF INDUSTRIEN.gif
| width1 = 180
| caption1 = [[1890கள்|1890களில்]] பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்
| image2 = Prostitute tj.jpg
| width2 = 187
| caption2 = [[மெக்சிக்கோ]]வில் பாலியல் தொழிலில் ஈடுபடும் இன்றைய பெண்
}}
'''பால்வினைத் தொழில்''' அல்லது '''பாலியல் தொழில்''' (''prostitution'') என்பது வளர்ந்தவர் ஒருவர் தனது உடலை அல்லது [[பாலியல்]] ஆற்றலை இன்னொரு வளர்ந்தவருக்கு பணத்திற்கு விற்கும் தொழில். வளர்ந்தவர் இருவருக்கிடையில் நடைபெறும் பாலியல், பணம் (பொருள்) பரிமாற்றமாக பாலியல் வியாபாரத்தைக் கொள்ளலாம். பெண்களே பெருமளவில் பாலியற் தொழிலாளிகளாகக் காணப்படுகின்ற போதிலும் குறிப்பிடத்தக்க அளவில் ஆண்களும் ஈடுபடுகின்றனர். பாலியற் தொழில் சில நாடுகளில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. சில [[இசுலாம்|இசுலாமிய]] நாடுகளில் [[மரண தண்டனை]] கூட வழங்கப்படுமளவு தடை செய்யப்பட்டுள்ளது.
 
வரி 21 ⟶ 11:
 
{{துப்புரவு}}
 
== வரலாறு ==
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே [[எகிப்து]], [[இந்தியா]], [[பாபிலோனியா]], [[கிறீஸ்]] ஆகிய நாடுகளில் விபச்சாரம் ஒரு தொழிலாக அங்கீகாரம் பெற்று விட்டது. [[மெஸபடோமியா|மெஸபடோமியாவில்]] கி.மு.2300 இல் விலைமாதுக்கள் சுறுசுறுப்பாக தொழிலில் ஈடுபட்டதாகவும் குறிப்புகள் உண்டு. ஏதென்ஸ் நாட்டில் சட்டமேதை ஸோலன், சிவப்புவிளக்குப் பகுதிகள் இயங்குவதற்குச் சட்டத்தில் வழிவகுத்தார். 18ம் நூற்றாண்டில்தான் இங்கிலாந்தில் பால்வினைத் தொழில்(விபச்சாரம்) வெளிப்படையாகத் தலையெடுத்தது. அங்கு இராணுவத்துக்கும், பங்கு மார்க்கெட்காரர்களுக்கும் அவர்கள் பிரத்தியேகமாக விலைமாதர்களை நியமித்தார்கள். அந்த விலைமாதர்களிடம் மற்றையவர்கள் போகமுடியாது.
"https://ta.wikipedia.org/wiki/பால்வினைத்_தொழில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது