பாக்டீரியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 44:
[[தாவரம்|தாவரங்கள்]], [[பூஞ்சை]]கள் போல் பாக்டீரியாக்களும் வழக்கமாக [[கலச்சுவர்|கலச்சுவரைக்]] கொண்டிருந்தாலும் அவற்றின் அடக்கக்கூறுகள் மாறுபட்டவையாகும். பெரும்பாலானவை [[நகரிழை]]கள் துணை கொண்டு ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு நகர்கின்றன. எனினும், இவை பிறகுழுக்கள் பயன்படுத்தும் நகரிழைகளில் இருந்து வேறுபட்டவை.பாக்டீரியாக்களில் மனிதனுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடிய கொடிய பாக்டீரியாக்களும் உள்ளன.
[[மனிதர்|மனித]] உடலில், மனித [[உயிரணு]]க்களை விட 10 மடங்கிற்கு அதிகமாகவே பாக்டீரியாக்கள் காணப்படுகின்றன. [[தோல்|தோலும்]], [[குடல்|குடலுமே]] மிக அதிகளவில் பாக்டீரியாக்களைக் கொண்ட [[உடல்]] பகுதிகளாகும்
[[தொற்றுநோய்]] விளைக்கும் [[நுண்ணுயிரி]]களாகவும் இருக்கும். [[நோய்]] விளைக்கும் நுண்ணுயிரிகளில் அநேகமானவை பாக்டீரியாக்களாகும். [[ஊட்டச்சத்து மீள்சுழற்சி]]யிலும் (nutrient cycles) பாக்டீரியாக்கள் மிக முக்கிய பங்காற்றி, தேவையான [[ஊட்டச்சத்து]]க்களைப் பெற உதவுகின்றன.
|