திரிசூலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 93:
[[படிமம்:Trishula.svg|thumb|right|150px|திரிசூலம் ]]
 
'''திரிசூலம்''' ({{lang-sa|त्रिशूल ''triśūla''}}) என்பது இந்து மற்றும் புத்த தொன்மவியலில் இறையின் ஆயுதமாக கருதப்படுகிறது. இவ்வாயுதம் தெற்காசிய நாடுகள் மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் காணப்படுகிறது.
 
இந்து சமயத்தில் வழிபடப்படும் கடவுளர்களான சிவன், காளி முதலான தெய்வங்கள் வைத்திருக்கும் ஆயுதமாக '''திரிசூலம்''' காணப்படுகின்றது. இது ஆணவம் கன்மம், மாயை என்பவற்றை அழிக்கும் திருவருட்சக்தி அடையாளமாக காட்டப்டுகின்றது. தீய சக்திகளை அழிப்பது என்பது இதன் கோட்பாடாகும்.
"https://ta.wikipedia.org/wiki/திரிசூலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது