குருச்சேத்திரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 61:
| footnotes = [http://kurukshetra.nic.in/general/location.htm]
}}
 
[[File:Hitopadesha.jpg|thumb|right|300px|[[கிருட்டிணன்|ஸ்ரீகிருஷ்ணர்]] மற்றும் [[அருச்சுனன்]] அமர்ந்திருக்கும் வெண்கல ரதம்]]
'''குருச்சேத்திரம்''' {{audio|Kurukshetra.ogg|pronunciation}} ({{lang-hi|कुरुक्षेत्र}}) [[இந்து|இந்துக்களின்]] [[இதிகாசம்|இதிகாசத்திலும்]], வரலாற்றிலும் சிறப்பு பெற்ற இடமாகும். குருச்சேத்திரத்தை, தர்மச்சேத்திரம் (புனித இடம்) என்றும் அழைப்பர். இது [[இந்தியா]]வில், [[அரியானா]] மாநிலத்தில் குருச்சேத்திர மாவட்டத்தில் அமைந்துள்ளது. [[பாண்டவர்]] – [[கௌரவர்]] படைகளுக்கு இடையே நடந்த [[குருச்சேத்திரப் போர்]] இவ்விடத்தில்தான் நடந்தது. மேலும் குருச்சேத்திரப் போர்க்களத்தில் தான் [[பகவத் கீதை]] பிறந்தது.
 
பாண்டவர்கள் – கௌரவர்களுக்கு முன்னோர் ஆன பரத குலத்தில் பிறந்த ''குரு'' எனும் அரசன் பெயரால், இவ்விடத்திற்கு குருச்சேத்திரம் என்று பெயர் பெற்றது என புராணங்கள் கூறுகிறது<ref>http://kurukshetra.nic.in/</ref>.
 
==குருசேத்திரத்தின் வரலாறு==
வரி 71 ⟶ 70:
 
==பார்க்க வேண்டிய இடங்கள்==
 
[[File:Brahma Sarovar Kurukshetra.jpg|thumb|left|100x100px|பிரம்மசரோவர் குளம்]]
[[படிமம்:Brahma Sarovar Tank DSC03781.JPG|left|thumb|100px|பிரம்மசரோவர் குளம்]]
* பிரம்ம சரோவர் குளக்கரையில் உலகின் மிகப்பெரிய இரதம் அமைந்த இடம்
* கிருஷ்ணா அருங்காட்சியகம், [[மகாபாரதம்|மகாபாரத காட்சிகள்]] கொண்ட பெரிய அரங்கம் <ref>http://www.kurukshetra.nic.in/tour/Museums/ShriKrishnaMuseum/index.htm SriKrishna Museum</ref>.
* பீஷ்ம குண்டம், [[பீஷ்மர்]] [[வீடுபேறு]] அடைந்த இடம்
* சோதிசர் [[அருச்சுனன்|அருச்சுனனுக்கு]] பகவான் [[கிருட்டிணன்|ஸ்ரீகிருஷ்ணர்]] பகவத் கீதை அருளிய இடம்
வரி 100 ⟶ 98:
 
==வெளி இணைப்புகள்==
* [https://maps.google.co.in/maps?f=d&source=embed&saddr=Pipli+Bus+Stand,+NH+1,+Pipli,+Thanesar,+Haryana&daddr=29.965085,76.834066&hl=en&geocode=FWdxyQEdPUuVBCmZT57PwEYOOTGe7vfZPwdEFg%3BFR07yQEdEmWUBA&aq=&sll=29.965048,76.834087&sspn=0.070194,0.1684&vpsrc=6&mra=ls&ie=UTF8&t=m&ll=29.971591,76.863098&spn=0.104094,0.145912&z=12 குகூல் வரைபடத்தில் குருச்சேத்திரம்]
* [http://www.kurukshetra.nic.in/tour/Museums/ShriKrishnaMuseum/index.htm SriKrishna Museum has some historical artifacts and paintings depicting the Mahabharata war.]
* [http://www.kitm.in/ kitm.in]
* [http://www.skiet.org/ skiet.org]
* [http://www.smbgitakkr.org/ smbgitakkr.org]
* [http://maps.google.com/maps/ms?ie=UTF8&oe=UTF8&msa=0&msid=106860323056668028410.00047e5bb30a466cc0d5b Shalihotra tirtha, Sarsa]
 
==இதனையும் காண்க==
வரி 111 ⟶ 107:
* [[மகாபாரதம்]]
* [[பகவத் கீதை]]
 
 
[[பகுப்பு: இந்திய இந்துக் கோயில்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/குருச்சேத்திரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது