என்னை அறிந்தால் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 41:
== இசை ==
இப்படத்திற்கு [[ஹாரிஸ் ஜயராஜ்]] இசையமைத்துள்ளார். படத்தின் பாடல் ஒன்றிற்கு, இங்கிலாந்திலிருந்து ஒருவரை பாட வைத்ததாக ஹாரிஸ் தெரிவித்தார்<ref>{{cite web|url=http://www.behindwoods.com/tamil-movies-cinema-news-14/work-on-thala-55s-music-has-begun.html|title=தல55 படத்திற்காக புதுக்குரல்|publisher=''Behindwoods''|date=13 ஆகத்து 2014|accessdate=02 நவம்பர் 2014|archiveurl=http://web.archive.org/web/20140914081230/http://www.behindwoods.com/tamil-movies-cinema-news-14/work-on-thala-55s-music-has-begun.html|archivedate=02 நவம்பர் 2014}}</ref>. மேலும் படத்தின் பாடல்கள், நவம்பர் மாதத்தில் வெளியிடப்படுமென படக்குழுவினர் தெரிவித்தனர்<ref>{{cite web|url=http://cinema.dinamalar.com/tamil-news/22645/cinema/Kollywood/Thala-55s-latest-development.htm|title=தல55 படத்தின் நிலவரம்|publisher=''தினமலர்''|date=06 அக்டோபர் 2014|accessdate=02 நவம்பர் 2014}}</ref>.
இப்படத்தில் இடம்பெற்ற "அதாரு அதாரு" பாடல் மட்டும் 2014 திசம்பர் 11 அன்று வெளியானது. இதர பாடல்கள் 2015 ஆவது ஆண்டில் வருடப்பிறப்பு அன்று நள்ளிரவில் வெளியாயின.
 
 
{{Tracklist
"https://ta.wikipedia.org/wiki/என்னை_அறிந்தால்_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது