மைத்திரிபால சிறிசேன: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
*உரை திருத்தம்*
வரிசை 68:
|children = 3
|residence =
|alma_mater = இலங்கைவ்இலங்கை இவசாயக்விவசாயக் கல்லூரி<br>மாக்சிம் கோர்க்கி இலக்கியக் கல்விக்கழகம்
|occupation = கமம்
|profession = வேளாண்மையியலாளர்
வரிசை 76:
|footnotes =
}}
'''மைத்திரிபால சிறிசேன''' (''Maithripala Sirisena'', {{lang-si|මෛත්‍රිපාල සිරිසේන}}) என்றழைக்கப்படும்என்று அழைக்கப்படும் '''பல்லேவத்தை கமரலாலாகே மைத்திரிபால யாப்பா சிறிசேன''', பிறப்பு: 3 செப்டம்பர் 1951)<ref>{{cite web|url=http://www.parliament.lk/en/members-of-parliament/directory-of-members/viewMember/191|title=Parliament Profile|publisher=The Parliament of Sri Lanka|accessdate=2014-11-21}}</ref> [[இலங்கை]] அரசியல்வாதி ஆவார். 1979 இல் அரசியலில் நுழைந்த இவர் [[இலங்கை சுதந்திரக் கட்சி]]யில் இருந்து 1989 முதல் [[இலங்கை நாடாளுமன்றம்|இலங்கை நாடாளுமன்ற]] உறுப்பினராக இருந்து வருகிறார். 1994 முதல் 2014 நவம்பர் வரை இலங்கை அமைச்சரவையில் பல பொறுப்புகளை வகித்து வந்தார். [[இலங்கை சுதந்திரக் கட்சி]]யின் பொதுச் செயலாளராகவும் இருந்துள்ளார். 2014 நவம்பர் 21, இல்2014 இவர்அன்று அக்கட்சியில் இருந்து விலகி எதிர்க் கட்சிக் கூட்டணியில் இணைந்து 2015, சனவரி 8, 2015 அன்று நடைபெற்ற [[இலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 2015|அரசுத்தலைவர் தேர்தலில்]] எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராகப் போட்டியிட்டுபோட்டியிட்டார். இலங்கையின்தேர்தலில் 7வென்றதன் மூலம் இலங்கையின் ஆவதுஏழாவது அரசுத் தலைவராக வெற்றியீட்டியுள்ளார்பொறுப்பேற்கிறார்.
 
== தொடக்க நாட்கள் ==
== ஆரம்ப வாழ்க்கை ==
1951 இல் [[பொலன்னறுவை]]யில் விவசாயக் குடும்பம் ஒன்றில் பிறந்த சிறிசேன பொலன்னறுவை ரோயல் கல்லூரியில் கல்வி பயின்றார்.<ref>{{cite news|last=Gunewardene|first=Prasad|title='Mangala, Sripathi, JVP and UPFA' |url=http://www.dailynews.lk/2007/09/25/fea03.asp|newspaper=Daily News|date=25 செப்டம்பர் 2007}}</ref> பின்னர் [[குண்டசாலை விவசாயக் கல்லூரியில்கல்லூரி]]யில் படித்துபயின்று 1973 ஆம் ஆண்டில் டிப்புளோமாபட்டயப் பட்டம்படிப்பை பெற்றார்முடித்தார். [[1971 ஜேவிபி புரட்சி]]யின் போது இவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.<ref name="so" /> 1980 இல் இவர் உருசியாவின் மாக்சிம் கோர்க்கி கல்விக்கழகத்தில் அரசியல் அறிவியலில் டிப்புளோமா பட்டம்பட்டயம் பெற்றார்.<ref>[http://maithripalasirisena.lk/biography/ மைத்திரிபால சிரிசேனவின் அதிகாரபூர்வஅலுவல்முறை தளம்]</ref>
 
== அரசியல் ==
== அரசியலில் ==
1979 ஆம் ஆண்டில் மைத்திரிபால சிரிசேன [[இலங்கை சுதந்திரக் கட்சி]]யில் சேர்ந்து அக்கட்சியின் மாவட்ட செயலாளராகப் பணியாற்றினார். பின்னர் இலங்கை சுதந்திரக் கட்சியின் இளைஞர் அமைப்பின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.<ref name="so">{{cite web|url=http://www.sundayobserver.lk/2009/02/15/fea06.asp|title=An embodiment of aspirations of common man |last=Warnapala|first=Wiswa |date=2009-02-15|work=Sunday Observer|accessdate=2009-07-02}}</ref>
 
1989 ஆம் ஆண்டில், [[பொலன்னறுவை தேர்தல் மாவட்டம்|பொலன்னறுவை மாவட்டத்தில்]] போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றநாடாளுமன்றம் சென்றார். 1994 தேர்தலில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று சாதனை படைத்தார். இதன் பின்னர் இவர் மகாவலி அபிவிருத்தித் துறை பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்டார்.<ref name="so" /> அதன் பின்னர் ஆற்றுப் பெருநிலம் மற்றும் ரஜரட்டை அபிவிருத்தி அமைச்சராகவும், விவசாய அபிவிருத்தி, வேளாண் சேவைகள் அமைச்சராகவும், இறுதியில் சுகாதாரத் துறை அமைச்சராகவும் 2014 நவம்பர் 21 வரை பதவியில் இருந்தார்.
 
2008 அக்டோபர் 9, 2008 இல்அன்று கொழும்பின் புறநகரான பிலியந்தலை, பொரலஸ்கமுவ என்ற இடத்தில் சிறிசேன சென்ற வாகன அணித் தொடர் மீது [[தற்கொலைத் தாக்குதல்]] ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அமைச்சர் சென்ற வாகனம் தாக்குதலில் இருந்து தப்பியது. ஆனாலும் ஒருவர் கொல்லப்பட்டு மேலும் ஏழு பேர் காயமடைந்தனர்.<ref>{{cite news|url=http://www.sundaytimes.lk/081005/latestnews/42.html|title=Minister Maithripala Sirisena escapes suicide bomb attack, deputy minister injured| date=2008-10-9|work=சண்டே டைம்சு|accessdate=நவம்பர் 21, 2014}}</ref>
 
===அரசுத்தலைவர் வேட்பாளர்===
{{main|இலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 2015}}
பல வாரங்களாக ஊடகங்களில் இடம்பெற்றுவந்த ஊகங்களுக்கு மத்தியில்இடையே,<ref>{{cite news|title=Are you the common candidate?-Maithripala asked|url=http://www.dailymirror.lk/56849/ndidate-maithripala-asked|newspaper=டெய்லி மிரர்|date=11 நவம்பர் 2014}}</ref> சிறிசேன 2014 நவம்பர் 21, 2014 அன்று அன்று ஆளும் [[ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி]]யில் இருந்து மேலும் பல கட்சி உறுப்பினர்களுடன் விலகி எதிர்க்கட்சியான [[ஐக்கிய தேசியக் கட்சி]]- தலைமையிலான கூட்டணியில் சேர்ந்து கொண்டார். [[இலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 2015|2015 சனவரி 8, 2015 அரசுத் தலைவர் தேர்தலில்]] இவர் பொது எதிர்க்கட்சி வேட்பாளராக [[மகிந்த ராசபக்ச]]வை எதிர்த்துப் போட்டியிட்டார்.<ref>{{cite news|title=I'm the common candidate: Maithripala|url=http://www.dailymirror.lk/budget/57103|newspaper=டெய்லி மிரர்|date=21 நவம்பர் 2014}}</ref> இலங்கையின் அனைத்து நிருவாகக் கூறுகளும் ராசபக்ச குடும்பத்தினரின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், ஊழல், உறவினருக்கான சலுகை போன்றவற்றால் இலங்கை சர்வாதிகார ஆட்சியை நோக்கி செல்வதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.<ref>{{cite news|title=Sri Lanka election: Health chief to challenge Rajapaksa|url=http://www.bbc.co.uk/news/world-asia-30144182|work=பிபிசி|date=21 நவம்பர் 2014}}</ref><ref>{{cite news|title=Sri Lankan minister quits, to challenge Rajapaksa for presidency|url=http://www.reuters.com/article/2014/11/21/us-sri-lanka-election-idUSKCN0J50W520141121|work=[[ராய்ட்டர்ஸ்]]|date=21 November 2014}}</ref> தாம் பதவிக்கு வந்தால் 100 நாட்களுக்குள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதி ஆட்சி முறையை ஒழிக்கப் போவதாகக் கூறினார். இவரது கட்சித் தாவலை அடுத்து, இவரது அமைச்சுப் பதவியும், கட்சிச் செயலாளர் பதவியும் பறிக்கப்பட்டு கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டார்.<ref>{{cite news|title=Maithripala and others sacked|url=http://www.dailymirror.lk/57117/maithripala-and-others-sacked|newspaper=டெய்லி மிரர்|date=21 நவம்பர் 2014}}</ref>
 
== மேற்கோள்கள் ==
வரிசை 96:
 
== வெளி இணைப்புகள் ==
*[http://www.maithripalas.com/ அதிகாரபூர்வஅலுவல்முறை தளம்]
 
[[பகுப்பு:இலங்கை அரசியல்வாதிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/மைத்திரிபால_சிறிசேன" இலிருந்து மீள்விக்கப்பட்டது