நடராசர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உசாத்துணை
வரிசை 30:
 
===சபேசன்===
சிவபெருமானை சபேசன் என்று அழைக்கின்றார்கள். இதற்கு "சபைகளில் ஆடும் ஈசன்" என்று பொருள். பொற்சபை (கனக சபை), வெள்ளி சபை, தாமிர சபை, ரத்ன சபை, சித்ர சபை என்று ஐந்து சபைகளில் [[சிவன்|சிவபெருமான்]] ஆடியதாக [[புராணங்கள்]] கூறுகின்றன. இச்சபைகள் பஞ்ச சபைகள் என்று அழைக்கப்படுகின்றன.
 
===அம்பலத்தான்===
"https://ta.wikipedia.org/wiki/நடராசர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது