கிறிஸ்டோபர் நோலன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 31:
 
ஹெர்ட்பொர்ட்ஷயரில் உள்ள ஹெர்ட்பொர்ட் ஹீத் எனும் ஊரில் உள்ள ஹைளிபரி மற்றும் இம்பீரியல் சர்வீஸ் காலேஜ் எனும் பள்ளியில் நோலன் பயின்றார். பின்பு, [[இலண்டன் யுனிவெர்சிட்டி கல்லூரி]]யில் (யுசீஎல்) ஆங்கில இலக்கியம் பயின்றார். யுசீஎல்-லை அவர் தேர்ந்தெடுக்க காரணம், அந்த கல்லூரியில் இருந்த ஸ்தீன்பக் தொகுப்பு அறை மற்றும் 16 மிமீ புகைப்பட கருவிகள் தான். <ref name="Tempest">Tempest, M. [http://www.guardian.co.uk/film/filmblog/2011/feb/24/inception-christopher-nolan-film-oscar-director I was there at the Inception of Christopher Nolan's film career] ''The Guardian film blog'', 24 February 2011; retrieved 21 September 2011.</ref> திரைப்பட குழுவின் தலைவராக நோலன் இருந்தார். [[எம்மா தாமஸ்]] உடன் இணைந்து 35 மிமீ திரைப்படங்களை திரையிட்டு, அதன் மூலம் வரும் பணத்தைக்கொண்டு 16 மிமீ படங்கள் தயாரித்தார். <ref name="British Cinematographer pt2">{{cite web|title=Wally Pfister ASC on Christopher Nolan's Inception|url=http://www.thecinematographer.info/articles/18-wally-pfister.html|work=thecinematographer.info|year=2010|archiveurl=https://web.archive.org/web/20120411005825/http://www.thecinematographer.info/articles/18-wally-pfister.html|archivedate=11 April 2012|accessdate=12 February 2013}}</ref>
 
அவரது கல்லூரி காலங்களில், நோலன் இரு குறும்படங்களை உருவாக்கினார். 1989-ஆம் ஆண்டு, "டாரன்டெல்லா" எனும் 8 மிமீ படமே அவரது முதல் படமாகும்.<ref>{{cite web|url=http://www.nextwavefilms.com/following/index.html#background|title=The Filmmakers|publisher=Next Wave Films|date=21 November 1999|accessdate=23 October 2012}}</ref> 1995-ஆம் ஆண்டு சிறிய குழு மற்றும் கருவிகளுடன் உருவான அவரது இரண்டாவது படம் "லார்சனி".<ref>{{cite web|url=http://www.empireonline.com/interviews/interview.asp?IID=1052|title=Christopher Nolan: The Movies. The Memories |work=Empire|deadurl=no|accessdate=12 February 2013}}</ref> Funded by Nolan and shot with the society's equipment, it appeared at the [[Cambridge Film Festival]] in 1996 and is considered one of UCL's best shorts. நோலனின் பணம் மற்றும் குழுவின் கருவிகளுடன் உருவான அந்த படம், 1996-ஆம் ஆண்டு காம்ப்ரிஜ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது மற்றும் யுசிஎல்-லின் சிறந்த குறும்படம் என கருதப்பட்டது.<ref>{{cite web|url=http://www.ucl.ac.uk/~uczxflm/productions/archive/9495|title=UCLU Film Society, London|publisher=Ucl.ac.uk|deadurl=no|accessdate=12 February 2013}}</ref>
 
== திரைப்படங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/கிறிஸ்டோபர்_நோலன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது