உரிமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
வரிசை 1:
{{unreferenced}}
thameem adiriசட்டமெய்யியல், [[சட்டம்]] ஆகியவற்றில், '''உரிமை''' என்பது, ஒரு பண்பட்ட சமுதாயத்தில், சட்டப்படி அல்லது [[ஒழுக்கநெறி]]ப்படி; செயல், பொருள், ஏற்றுக்கொள்ளல் என்பவை தொடர்பில்; செய்தல் அல்லது செய்யாமல் இருத்தல், பெறுதல் அல்லது பெறாமல் இருத்தல் என்பவற்றுக்கான உரித்து ஆகும். உரிமைகள் மக்களிடையேயான தொடர்பாடலுக்கான விதிகளாக அமைவதால், அவை தனிமனிதர் மீதும், குழுக்கள் மீதும் [[கடமை]]களையும் [[கட்டுப்பாடு]]களையும் விதிக்கின்றன. எடுத்துக் காட்டாக ஒருவருக்கு [[வாழும் உரிமை]] உண்டெனில், மற்றவர்களுக்கு அவரைக் கொல்லும் சுதந்திரம் கிடையாது.
 
"https://ta.wikipedia.org/wiki/உரிமை" இலிருந்து மீள்விக்கப்பட்டது