கங்காரு இறைச்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rotlink (பேச்சு | பங்களிப்புகள்)
சி fixing dead links
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சி *உரை திருத்தம்*
வரிசை 1:
[[Image:Kangaroo meat supermarket.JPG|thumb|அவுஸ்திரேலியாவில் உள்ள ஒரு சூப்பர்மார்க்கெட் ஒன்றில் கங்காரு இறைச்சி விற்பனை செய்யப்படுகிறது]]
'''கங்காரு இறைச்சி''' என்பது [[ஆஸ்திரேலியா|ஆஸ்திரேலியாவில்]] வாழும் [[கங்காரு]] மிருகத்திடம் இருந்து பெறப்படும் [[இறைச்சி]] ஆகும். இது பெரும்பாலும் காட்டில் வாழும் கங்காருவை வேட்டையாடி பெறப்பட்ட இறைச்சியேயாகும். இதை ஆஸ்திரேலிய ஆதிவாசிகள் தம் உணவாக நெடுங்காலமாக உட்கொண்டு வருகின்றனர். இப்பொழுது [[யேர்மனி]] போன்ற [[ஐரோப்பா|ஐரோப்பிய]] நாடுகளிலும் கங்காரு இறைச்சிக்கு வரவேற்பு உள்ளது. முதலில் அவுஸ்திரேலியா காட்டில் வேட்டையாடி ஏற்றுமதி செய்தது, 2010ஆம் ஆண்டில் 55 நாடுகள் ஏற்றுமதி செய்துள்ளனர். <ref name="2010 quota bckgrnd">{{cite web|title = Background information Commercial kangaroo and wallaby harvest quotas|url = http://www.environment.gov.au/biodiversity/trade-use/publications/kangaroo/pubs/2010-commercial-harvest-quotas.pdf|format = pdf - 5 -ages|publisher = Australian Government: Department of the Environment and Heritage|date = April 2010 |accessdate = 2011-01-23|archiveurl=http://web.archive.org/web/20101105010801/http://www.environment.gov.au/biodiversity/trade-use/publications/kangaroo/pubs/2010-commercial-harvest-quotas.pdf|archivedate=2010-11-05}}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/கங்காரு_இறைச்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது