இசுலாம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி "இசுலாம்" காக்கப்பட்டது: தேவையற்ற தொகுத்தல் போர் ([தொகு=தானாக உறுதியளிக்கப்பட்ட பயனர்களை மட்ட
No edit summary
வரிசை 201:
{{main|சன்னி இஸ்லாம்}}
 
[[படிமம்:Madhhab Map2Map3.png|thumb|400px|சுன்னி, சியா பரவல்]]
சன்னி இசுலாம், இசுலாமிய உட்பிரிவுகளில் மிகப்பெரியது ஆகும். இது மொத்த இசுலாமிய மக்கள் தொகையில் 75 முதல் 90 சதவிகிதத்தை கொண்டுள்ளது. சன்னி என்ற சொல் ''சுன்னத்'' என்பதன் சுருக்கம் ஆகும். இதற்கு 'முகம்மதை பின்பற்றுதல்' என்பது பொருளாகும். [[இராக்]], [[ஈரான்]], மற்றும் [[ஓமன்]] ஆகிய நாடுகளை தவிர்த்து மற்ற அனைத்து இசுலாமியர்கள் வாழ் நாடுகளிலும் சன்னி இசுலாம் பெரும்பான்மையாக உள்ளது. இதன் சட்ட பிரிவுகள் மொத்தம் நான்கு உள்ளன. இவை ''மத்கபு'' என அழைக்கப்படுகின்றன. (ஹ)கனபி, சாபி, மாலிக்கி மற்றும் ஹன்பலி ஆகிய நான்கில் ஏதேனும் ஒன்றை பின்பற்ற சன்னி முசுலிம்களுக்கு உரிமை உண்டு. இவற்றோடு சேர்த்து சலபி மற்றும் வஃகாபிசம் ஆகியவையும் அதிக பரப்பில் பின்பற்றப் படுகின்றன.
 
"https://ta.wikipedia.org/wiki/இசுலாம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது