தமிழ் மாதங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 7:
===சூரிய மாதம்===
சூரிய மாதங்கள் பூமிக்குச் சார்பாகச் சூரியனுடைய இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டே [[மாதம்|மாதங்கள்]] வகுக்கப்பட்டுள்ளன. பூமியிலிருந்து பார்க்கும்போது பூமியைச் சுற்றி வருவது போல் தோன்றும் சூரியன் அவ்வாறு ஒருமுறை சுற்ற எடுக்கும் காலம் ஒரு ஆண்டாகும். இந்தச் சுற்றுப்பாதையின் தளம் பூமியை மையமாகக் கொண்டு ஒவ்வொன்றும் 30 [[பாகை]](degrees) அளவுள்ள 12 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இப்பிரிவுகள் [[இராசி]]கள் எனப்படுகின்றன. எனவே ஒவ்வொரு முழுச் சுற்றின் போதும் சூரியன் [[சுறவம்]]/[[தை]] முதல் [[சிலை]]/[[மார்கழி]] வரை உள்ள 12 சூரிய மாதங்கள்(இராசிகள்) வழியாகப் பயணம் செய்கிறது. அதாவது பூமியின் சுறவக் கோட்டில் சூரிய ஒளி தொடங்கி மீண்டும் அதே சுறவக்கோட்டிற்கு [[
===சந்திர மாதம்===
|