தமிழ் மாதங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 7:
 
===சூரிய மாதம்===
சூரிய மாதங்கள் பூமிக்குச் சார்பாகச் சூரியனுடைய இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டே [[மாதம்|மாதங்கள்]] வகுக்கப்பட்டுள்ளன. பூமியிலிருந்து பார்க்கும்போது பூமியைச் சுற்றி வருவது போல் தோன்றும் சூரியன் அவ்வாறு ஒருமுறை சுற்ற எடுக்கும் காலம் ஒரு ஆண்டாகும். இந்தச் சுற்றுப்பாதையின் தளம் பூமியை மையமாகக் கொண்டு ஒவ்வொன்றும் 30 [[பாகை]](degrees) அளவுள்ள 12 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இப்பிரிவுகள் [[இராசி]]கள் எனப்படுகின்றன. எனவே ஒவ்வொரு முழுச் சுற்றின் போதும் சூரியன் [[சுறவம்]]/[[தை]] முதல் [[சிலை]]/[[மார்கழி]] வரை உள்ள 12 சூரிய மாதங்கள்(இராசிகள்) வழியாகப் பயணம் செய்கிறது. அதாவது பூமியின் சுறவக் கோட்டில் சூரிய ஒளி தொடங்கி மீண்டும் அதே சுறவக்கோட்டிற்கு [[Tropic of Capricorn]] சூரிய ஒளி வந்தடைதல். <ref>{{cite news | first= திருச்செல்வம் | last= இர | coauthors= | title= தமிழ் ஆண்டு ஓர் அறிவியல் விளக்கம் | year=2008 | publisher=[[தமிழியல் ஆய்வுக் களம்]] | url = http://aivukalam.6te.net/| work = தமிழரின் காலக் கணக்கு | pages = 113 | accessyear = 2008 | language =தமிழ் }}</ref> ஒரு குறிப்பிட்ட இராசிக்குள் புகுந்து அதைவிட்டு வெளியேறும் வரையான காலமே ஒரு சூரிய மாதம் ஆகும்.
 
===சந்திர மாதம்===
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்_மாதங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது