தமிழ் 99: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 21:
மேற்கண்ட விசைப்பலகை அமைப்புகளில் ஒலியன் சார்ந்த அமைப்பின் தத்துவம் தமிழ்99 விசைப்பலகையை ஒத்ததாகும். எனினும், இப்பலகையில் விசைகளின் அமைப்பு தமிழ்99-இன் அமைப்பிலிருந்து மாறுபட்டு இருந்தது. இவ்வமைப்பு தொடக்கப் பரிந்துரையாகவே இருந்தபோதிலும் சில தமிழ் மென்பொருள் தயாரிப்பாளர்கள் இதனை தமிழ்நெட்97 என்ற பெயரில் அவர்களது மென்பொருட்களில் வழங்கத் தொடங்கினர்.
 
கற்பகம் பொறியியல் கல்லூரியில் கல்லூரி கலைவிழா'15, 21.02.2015 அன்று கொண்டாடப்படுகிறது.அவ்விழாவில் கீழ் கண்ட போட்டிகள் அக்கல்லூரி மாணவர்களுக்காக நடத்தப்படுகிறது.
== தமிழ் 99 ==
 
1.பென்சில் ஓவியம்
1999இல் [[சென்னை]]யில் நடந்த தமிழ் இணையம் 99 மாநாட்டில் தமிழ்99 விசைப்பலகை அறிவிக்கப்பட்டது.<ref>[http://www.tamilvu.org/Tamilnet99/keystand.htm TamilNet'99 Conference Conclusions]</ref> அதே சமயத்தில் இரு எழுத்துருத் தரங்களும் (TNM மற்றும் TNB) அறிவிக்கப்பட்டன. புதிய எழுத்துரு தரங்களின் மீதான சூடான விவாதத்தில், தமிழ்நெட்97 பரிந்துரை கைவிடப்பட்டதும் புதிய தரம் பரிந்துரைக்கப்பட்டதும் அவ்வளவாக விவாதிக்கப்படவில்லை. தமிழ்நெட்97 அவ்வளவாக பரவலாக அறியப்படாதிருந்தும் தமிழ்99 தரம் சற்று பழகுவதற்கு எளிதாக இருந்ததும் இத்தரம் நிலைபெற உதவிற்று.
2.விவாதம்(தமிழ்)
3.விவாதம்(ஆங்கிலம்)
4.கட்டுரை (தமிழ்)
5.கட்டுரை (ஆங்கிலம்)
6.கோலம்
7.வினாடி வினா
8.சிற்பம் (கார்விங்)
9.மார்கெட்டிங்
10.குறும்படம்
11.ஓவியம்
12.தனிப்பாடல்
13.குழுப்பாடல்
14.தனி நடனம்
15.குழு நடனம்
16.வேடிக்கை நாடகம்
மேலாண்மைத துறைத்தலைவர் முனைவர்.இரா.சந்திரசேரன் தலையிலான குழு இப்போட்டிகளை நடத்தவுள்ளது.
 
== சீர்தரப்படுத்தல் ==
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்_99" இலிருந்து மீள்விக்கப்பட்டது