மொழிபெயர்ப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 22:
 
===மொழிபெயர்ப்புக்கான கேள்வி===
மொழிபெயர்ப்பு என்பது தற்போதுள்ள பல்வேறு துறைகளில் மிகவும் தேவைப்பாடுள்ள ஒரு விடயமாக அவதானிக்கப்படுகின்றது. இணையப் புரட்சியில் மொழிபெயர்ப்பின் பங்கு அளப்பறியதொன்று. தகவல் தொழில்நுட்ப பயன்பாட்டை இலகுவாக கையாள்வதற்கு மொழிபெயர்ப்பானது உதவி புரிகின்றது. தற்போது கணினிகள் மற்றும் கைபேசிகளை விரும்பிய மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்து பயன்படுத்தலாம். இதன் மூலம் மொழிப் பிரச்சினைக்கு இலகுவான தீர்வு எட்டப்படுகின்றது. குறிப்பாக அன்றி பொதுவாக அனைத்து துறைகளிலும் மொழிபெயர்ப்பின் கேள்வி வேண்டப்படுகின்றது. சட்டத்துறை, வைத்தியத்துறை, தொழிநுட்பத்துறைதொழில்நுட்பத்துறை, அரசியல்துறை, மனிதவளத்துறை போன்ற ஒருநாட்டின் பிரதான அனைத்து துறைகளிலும் இதன் தாக்கம் செல்வாக்கு செலுத்துகின்றது.
 
===மொழிபெயர்ப்பின் ஊதியம்===
"https://ta.wikipedia.org/wiki/மொழிபெயர்ப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது