கீசக வதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 19:
}}
 
'''கீச்சக வதம்''' ({{lang-en|''The Slaying of [[Keechaka]]''}}) தமிழில் வெளிவந்த முதல் ஒலியில்லா திரைப்படமாகும்.<ref>{{cite book|title=Of Srirangam and Steam Engine Locomotives|url=http://unrulednotebook.files.wordpress.com/2011/10/asides-srirangam-steam-engine-full.pdf|author=Arunn Narasimhan|accessdate=25 November 2012|page=2|date=20 October 2011}}</ref><ref>{{cite web|title=Black and white films in Kollywood|url=http://articles.timesofindia.indiatimes.com/2012-03-02/news-interviews/31114286_1_tamil-cinema-tamil-film-white-films|work=[[The Times of India]]|accessdate=25 November 2012|author=M Suganth|date=2 March 2012}}</ref> 1918ஆம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படத்தை, R.நடராஜா முதலியார் தயாரித்து இயக்கினார். இத்திரைப்படம் [[மகாபாரதம்|மகாபாரததில்]] இடம்பெறும் ஒரு சிறுகதையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படமாகும். இதுவே தென்னிந்தியாவின் முதல் ஊமை திரைப்படமும் ஆகும். 1917-ஆம் ஆண்டு ஐந்து வாரங்களுக்கு படப்பிடிப்புகள் நடத்தப்பட்டன, பின்னர் 1918-ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் இத்திரைப்படம் திரையிடப்பட்டது.
 
இத்திரைப்படம் ஓர் ஊமை திரைப்படமாக இருந்தாலும், இதில் நடித்தவர்கள் பெரும்பாலும் தமிழ் நடிகர்களே. எனவே, இத்திரைப்படம் ஒரு தமிழ் திரைப்படமாகக் கருதப்படுகிறது. இத்திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இருப்பினும், இத்திரைப்படத்தைச் சேர்ந்த எந்தவொரு அச்சுகளும் கிடைக்கப்பெறவில்லை. இத்திரைப்படம் ஒரு தொலைந்து போன திரைப்படமாகி விட்டது.
 
[[File:Raja Ravi Varma, Keechaka and Sairandhri, 1890.jpg|200px|thumbnail|left|[[கீசகன்|கீச்சகா]] மற்றும் [[திரௌபதி]]]]
 
==கதை==
"https://ta.wikipedia.org/wiki/கீசக_வதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது