வெள்ளரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Arunnirml (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Arunnirml (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 16:
}}
 
'''வெள்ளரி''' என்பது ஒரு வகைக் கொடி. இதலிருந்து பெறப்படும் வெள்ளரிக்காய் கூட்டாக அல்லது குழம்பாக பயன்படுத்தப்படுகிறது. வெள்ளரி உற்பத்தியில் [[சீனா]] முதலிடம் வகிக்கிறது.
== பயன்கள் ==
மரக்கறி(அவியல்) மற்றும் சாம்பாரில் கூட்டு காய்கறிகளில் ஒன்றாக பயன்படுத்தப்படுகிறது. இதை தவிர வெள்ளரிக்காய் பச்சடியாகவும் உணவில் பயன்படுத்தப்படுகிறது. வெள்ளரிக்காய் பச்சையாக உண்ண வல்லது. உடல் வெப்பத்தை தணிக்க வெள்ளரிக்காய் பிஞ்சாக உண்ணப்படுகிறது.
ஆதாரங்கள்
[http://www.whichcountry.co/top-ten-cucumber-producing-countries/ வெள்ளரி அதிகமாக பயிரிடும் நாடுகள்]
 
 
"https://ta.wikipedia.org/wiki/வெள்ளரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது