அவிஜித் ராய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{தொகுக்கப்படுகிறது}}
{{Infobox writer <!-- For more information see [[:Template:Infobox Writer/doc]]. -->
| name = Avijit Roy<br />অভিজিৎ রায়
| image = Avijit Roy.jpg{{!}}border
| birth_name =
| birth_date =
வரி 16 ⟶ 15:
| alma_mater =
| period =
| genre = [[Anti-establishment]]ism
| subject =
| movement =
வரி 32 ⟶ 31:
| portaldisp =
}}
'''அவிஜித் ராய்''' ([[ஆங்கிலம்]]: Avijit Roy, [[வங்காள மொழி]]: অভিজিৎ রায়, இறப்பு, 26, 2015) [[அமெரிக்கா]]வில் வசித்த [[வங்காளதேசம்|வங்காளதேசத்தைச்]] சார்ந்த [[பொறியாளர்]] ஆவார். இவர் ஓர் எழுத்தாளராவார். இவர் பிப்ரவரி 26, 2015 அன்று கடத்தப்பட்டு கொல்லப்பட்டார்.<ref name="bdnews2602015">{{cite news|url=http://bdnews24.com/bangladesh/2015/02/26/assailants-hack-to-death-writer-avijit-roy-wife-injured|title=Assailants hack to death writer Avijit Roy, wife injured|date=26 February 2015|work=bdnews24.com|accessdate=26 February 2015|location=Dhaka}}</ref> இறைமறுப்புக் கொள்கையுடைய இவர் தனது எழுத்திற்காகப் பரவலாக அறியப்பட்டார்.
==இளமையும் கல்வியும்==
''அவிஜித் ராய்'' வங்காளதேசத்தின் மனித உரிமைச் செயற்பாட்டாளரான ''அஜோய் ராய்'' எனும் ''தாக்கா பல்கலைக்கழகப் பேரசிரியரின் மகனாவார்.<ref name="na26022015">{{cite news|url=http://newagebd.net/98434/blogger-avijit-hacked-to-death-on-du-campus/#sthash.Vp1lYqIQ.dpbs|title=Blogger Avijit hacked to death on DU campus|date=26 February 2015|work=New Age|accessdate=26 February 2015|location=Dhaka}}</ref இவருக்கு வங்காளதேச இஸ்லாமிய அடிப்படைவாதிகள் கொலை மிரட்டல் விடுத்திருந்தனர்.<ref>{{cite web|url=http://www.ucanews.com/news/bangladesh-online-bookstore-drops-author-after-death-threats/70517|title=Bangladesh online bookstore drops author after death threats|date=18 Mar 2014|work=ucanews.com}}</ref><ref>{{cite web|url=http://policyresearchgroup.com/bangladesh-nepal/radical_lslamists_threaten_bangladeshi_american_writer_avijit_ro.html|title=Radical lslamists threaten Bangladeshi American Writer Avijit Roy|date=6 Apr 2014|work=Policy Research Group Strategic Insight}}</ref>
==படைப்புகள்==
இவர் மொத்தம் எட்டு புத்தகங்களை எழுதியுள்ளார். இவருடைய பல கட்டுரைகள் நாளிதழ்களில் வெளியாகியுள்ளன. இவரது கடைசி இரண்டு புத்தகங்களான ''த பிலாசஃபி ஆஃப் டிஸ்பிலீவ்'' (The Philosophy of Disbelief) மற்றும் '' த வைரஸ் ஆஃப் பெயித்'' (The Virus of Faith) ஆகிய புத்தகங்கள் சர்ச்சைகுள்ளாகி பரவலான கவனத்தைப் பெற்றன.
==மரணம்==
வங்காளதேசத்தில் நடைபெற்ற ''எக்குஷே புத்தகக் கண்காட்சி''க்கு (Ekushe Book Fair) வந்திருந்தபோது 26, பிப்ரவரி 2015 அன்று கடத்தப்பட்டு பின்னர் கொல்லப்பட்டார்.
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/அவிஜித்_ராய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது