கருவூர்த் தேவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
[[படிமம்:Rajaraja mural-2.jpg|thumbnail|தஞ்சைப் பெரியகோயிலில் கருவூர்த் தேவருடன் ராஜராஜசோழன் இருக்கும் ஒரு ஓவியம்]]
 
'''கருவூர்த் தேவர்''' ஒன்பதாம் திருமுறையில்[[சைவத் திருமுறைகள்|திருமுறை]]யில் சேர்க்கப்பட்டுள்ள [[திருவிசைப்பா]] பாடிய புலவர். இவரது காலம் கங்கைகொண்ட சோளேச்சரம் தோன்றிய காலத்தை அடுத்த 11ஆம் நூற்றாண்டு.
கருவூர்த் தேவர் கருவூரில் தோன்றியவராவார். இவர் ஒரு சித்தர் ஆவார். தஞ்சைத் சோழமன்னன் முதலாம் ராஜராஜனின் குருவாகவும் விளங்கினார். தஞ்சைப் பிரகதீஸ்வரர் கோவிலில் சிவலிங்கத்தை ஆவுடையாருடன் சேர்ந்து பிரதிஷ்டை செய்யக் கருவூரார் உதவினார் எனப்படுகிறது. பன்னிரு திருமுறைகளில் திருவிசைப்பா என்னும் ஒன்பதாம் திருமுறையில் ஒரு பகுதியைக் கருவூரார் இயற்றினார்.
 
{|
கருவூர்த் தேவர் [[கரூர்|கருவூரில்]] தோன்றியவராவார். இவர் ஒரு [[சித்தர்]] ஆவார். தஞ்சைத்[[தஞ்சை]]த் சோழமன்னன் [[முதலாம் இராஜராஜ சோழன்|முதலாம் ராஜராஜனின்]] குருவாகவும் விளங்கினார். [[தஞ்சைப் பிரகதீசுவரர் கோயில்|தஞ்சைப் பிரகதீஸ்வரர் கோவிலில்]] சிவலிங்கத்தை ஆவுடையாருடன் சேர்ந்து பிரதிஷ்டை செய்யக் கருவூரார் உதவினார் எனப்படுகிறது. பன்னிரு திருமுறைகளில் திருவிசைப்பா என்னும் ஒன்பதாம் திருமுறையில் ஒரு பகுதியைக் கருவூரார் இயற்றினார்.
|
 
#தில்லை
#திருக்களந்தை
வரி 9 ⟶ 10:
#திருமுகத்தலை
#திரைலோக்கிய சுந்தரம்
|
#கங்கைகொண்ட சோளேச்சரம்
#திருப்பூவனம்
வரிசை 15:
#தஞ்சை இராசராசேச்சுரம்
#திருவிடை மருதூர்
 
|}
ஆகிய 10 ஊர்களுக்குச் சென்று 10 பதிகங்கள் பாடியுள்ளார். இவற்றில் 103 பாடல்கள் உள்ளன.
 
"https://ta.wikipedia.org/wiki/கருவூர்த்_தேவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது