வலைவாசல்:இயற்பியல்/உங்களுக்குத் தெரியுமா/வெள்ளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"படிமம்:Moteur-Vulcain.jpg|100px|frameless|வலத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
 
வரிசை 1:
[[Image:HongSoyuz KongTMA-5 at nightlaunch.jpg|right|200px80px]]
[[படிமம்:Moteur-Vulcain.jpg|100px|frameless|வலது]]
* '''[[செலுத்து வாகனம்]]''' (படம்) என்பது [[செயற்கைக் கோள்களைகோள்]]களை பூமியிலிருந்து விண்வெளிக்கு எடுத்துச் செல்லும் வாகனம் ஆகும்.
[[Image:Hong Kong at night.jpg|right|200px]]
*'''[[அகலப்பரப்பு காட்சி]]''' என்பது ஒரு காட்சியை அகலப்பரப்புடன் காண்பது அல்லது நிழல்படக் கருவியின் ஊடாக எடுப்பது ஆகும். [[ஹொங்கொங்]], [[சிம் சா சுயி]], [[நட்சத்திரங்களின் சாலை]]யில் இருந்து எடுக்கப்பட்ட இரவுநேர அகலப்பரப்பு காட்சி (படம்).
 
*[[உலங்கு வானூர்தி]]யில் தரைக்கிடையாக உள்ள சுழலும் விசிறிகளால் மேலெழும்பும் விசையைப் பெறுகிறது. இவ்விசிறிகள் ரோடர்கள் என்றும் இவ்வானூர்தி ரோடரி விங் வானூர்தி எனவும் அழைக்கப்படுகிறது.
* '''[[செலுத்து வாகனம்]]''' என்பது செயற்கைக் கோள்களை பூமியிலிருந்து எடுத்துச் செல்லும் வாகனம் ஆகும்.
 
*முப்பரிமாண (3D), இருபரிமாண (2D) காட்சிகளையும், நிகழ்பட பிடிப்பு, டிவி-டியூனர் தகவி போன்றவற்றில் வரைவியல் முடுக்கி அட்டைகள் தேவைப்படுகின்றன.
* [[கடல்]] அல்லது [[ஏரி]]யின் எந்த அளவு ஆழம் வரை ஒளிச்சேர்க்கை செய்ய [[சூரிய ஒளி]] கிடைக்கிறதோ அந்த ஆழம் வரை உள்ள பகுதியை '''[[சூரிய ஒளி மண்டலம்]]''' (''Sun light Zone'') அல்லது '''ஒளி நிரம்பிய மண்டலம்''' (''Photic zone'') என்று அழைக்கிறார்கள்.
 
*வயலை உழுவதற்கு பயன்படும் [[உழவு இயந்திரம்|உழவு இயந்திரத்தின்]] மூலம் நிலத்தை உழலாம். மாடுகளில் பூட்டப்படக்கூடிய கலைப்பைகளை விட வலுவான கலப்பைகளை இதில் பூட்டலாம். சீராக விரைவாக இது வயலை உழும். மனித உழைப்பும் குறைக்கப்படுகிறது