வாழை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Arunnirml (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 240:
* [[ரசுதாளி]](இரசக்கதிலி) <small>(இதை யாழ்ப்பாணத் தமிழர் [[கப்பல் பழம்]] என்கிறார்கள். சிங்களவர்கள் [[கோழிக்கூடு]] என்கிறார்கள். மட்டக்களப்புத் தமிழர் [[பறங்கிப்பழம்]] என்கிறார்கள். இவ் வாழைப்பழத்தை பறங்கியர்கள் கோழிக்கோடு துறைமுகத்தினூடு கப்பலில் இலங்கைக்குக் கொண்டு வந்து சேர்த்தார்கள் என்றும் அதனாலேயே இவ் வாழைப்பழத்துக்கு இத்தனை பெயர்கள் என்றும் கருதப் படுகிறது.)</small> இவற்றைத் தவிர தமிழ் நாட்டு வாழை வகைகளில் மூன்றிற்கு மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரின் பெயர்களை சூட்டியுள்ளனர்
 
* [[கற்பூரவல்லி வாழைப்பழம்(வாழை)]] இதனைத் தேன் வாழை என்பார்கள்.
* [[மலை வாழைப்பழம்]]
* [[பேயன் வாழைப்பழம்]] பேய்கள் நடமாடும் சுடுகாடுகளில் சிவ பெருமான் உலாவுவதாக பேசப்படுவதால் அவர் பேயன் எனப்படுகிறார். எனவே அவர் பெயரில் பேயன் பழம்.
"https://ta.wikipedia.org/wiki/வாழை" இலிருந்து மீள்விக்கப்பட்டது