கிராம நிர்வாக அலுவலர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{விக்கியாக்கம்}}
 
[[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] வருவாய்த்துறை நிருவாக அமைப்பின் கீழ், கீழ்நிலை நிருவாக அமைப்பாக வருவாய் கிராம நிருவாகம் இருக்கிறது. இவ் வமைப்பு, அந்தந்த [[வட்டாட்சியர்]] தலைமையில், அவருடைய வழிகாட்டுதலின் கீழ் செயல்படுகிறது. மேலும் இது, குறிப்பிட்ட எல்லை வரையறைக்கு உள்ளான நிலப் பரப்பினைக் கொண்டு இயங்குகின்ற நிருவாக அமைப்பாக உள்ளது. இவ்வாறு குறிப்பிட்ட பகுதிகளை எல்லைகளாகக் கொண்டு நிர்வாக வசதிக்குத் தகுந்தபடி இயங்குகின்ற [[வருவாய் கிராமம்|வருவாய் கிராம நிருவாக]] அமைப்பின் பொறுப்பு அலுவலர் '''கிராம நிருவாக அலுவலர்''' ஆவார்.
 
"https://ta.wikipedia.org/wiki/கிராம_நிர்வாக_அலுவலர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது