பண்டாரநாயக்க பன்னாட்டு வானூர்தி நிலையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Trengarasu (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Trengarasu (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
'''பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம்''' தற்போது இலங்கையில் இருக்கும் ஒரே பன்னாட்டு விமான நிலையமாகும். [[இலங்கை]] விடுதலை அடைந்தபோது [[பலாலி|பலாலியில்]] [[திருச்சி|திருச்சிக்கான]] விமான சேவை தந்த ஒரு பன்னாட்டு விமான நிலையமும் கட்டுநாயக்கவில் ஒரு விமான நிலையமும் இருந்தது. பலாலி பன்னாட்டு விமான நிலையமானது உள்நாட்டுப் பிரச்சினைகளைச் சாட்டாக வைத்து மூடப்பட்டது.
 
இரண்டாம் உலகப்போரில் இது ராயல் விமானப் படையின் தளங்களில் ஒன்றாக அமைந்தது. இன்றளவும் இதில் [[இலங்கை விமானப் படைவான்படை|இலங்கை விமானப் படையின்வான்படைக்குச்]] சொந்தமான விமானப் படைத் தளமும் அமைந்துள்ளது. இதுவே [[விடுதலைப் புலிகள்|விடுதலைப் புலிகளின்]] [[கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதல், 2001|கட்டுநாயக்கா விமானப் படைத் தளத் தாக்குதலிற்கு]] வழியமைத்தது.
 
இவ்விமான நிலையமானது 1970 இல் SWRD பண்டாரநாயக்கவின் நினைவாக பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையம் எனப் பெயரிடப்பட்டது. 1977இல் [[ஐக்கிய தேசியக் கட்சி]] ஆட்சிமாறியதும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் எனப் பெயர்மாற்றப்பட்டது. 1994 ஆம் ஆண்டு [[இலங்கை சுதந்திரக் கட்சி]] ஆட்சியைக் கைப்பற்றியதும் மீள்வும் பழைய பெயரிற்கு மாற்றப் பட்டது.
வரிசை 7:
[[ஜூன் 24]], [[2001]] அன்று திகைப்பூட்டும் வகையில் [[தமிழீழ விடுதலைப் புலிகள்]] விமான நிலையத்தில் உள்ள கடுமையான பாதுக்காப்புக்களை எல்லாம் மீறி நுழைந்து 26 வர்த்தக மற்றும் போர் விமாங்களைச் சேதப்படுத்தினர்.
 
[[2006]] ஆம் ஆண்டில் இலங்கையின் [[தென் மாகாணம், இலங்கை|தென் மாகாணத்தில்]] அமைந்துள்ள [[அம்பாந்தோட்டை]] நகருக்கு அருகே [[வீரவில சர்வதேச விமான நிலையம்|வீரவிலவில் புதிய பன்னாட்டு விமான நிலையம்]] ஒன்றை கட்டும் பணிகள் தொடங்கவுள்ளது.
 
[[பகுப்பு:இலங்கையின் விமான நிலையங்கள்]]