கதிர் உயிரியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
சி + கட்டுரை துப்புரவு செய்யப்பட வேண்டும் தொடுப்பிணைப்பி வாயி...
வரிசை 1:
{{துப்புரவு}}
{{unreferenced}}
'''கதிர் உயிரியல்''' (''[[w:en:radiobiology|radiobiology]]'') அல்லது '''கதிரியக்க உயிரியல்''' (''[[w:en:radiation biology|radiation biology]]''') எனும் [[அறிவியல்]] பகுதி [[கதிர்வீச்சு|கதிர்வீச்சின்]] தாக்கத்தால் [[உயிரினம்|உயிரிகளிடம்]] தோன்றும் [[உயிரியல்]] விளைவுகளை விரிவாக ஆராயும் அறிவியலாகும். இங்கு [[எக்சு-கதிர்|எக்சு]], [[காமா]], [[புற ஊதாக் கதிர்|புற ஊதா]] கதிர்கள், [[அகச்சிவப்புக் கதிர்|அகச்சிவப்புக்]] கதிர்கள், [[வானொலி அலைகள்]], மற்றும் [[ஒலி அலை|ஒலி அலைகளால்]] தோன்றும் விளைவுகளை ஆராயும் பகுதியாகும். [[புற்றுநோய்]] [[மருத்துவம்|மருத்துவத்திலும்]] [[கதிரியல்|கதிரியல் பாதுகாப்புத்]] துறையிலும் (Radiation Protection) பெரிதும் பயனுள்ள பகுதியாகும்.
"https://ta.wikipedia.org/wiki/கதிர்_உயிரியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது