லீ குவான் யூ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 35:
|successor4 =
|birth_name = ஹரி லீ குவான் யூ
|birth_date = {{birth date and age|1923|9|16|df=y}}
|birth_place = [[சிங்கப்பூர்]]
|death_date = {{death date and age|2015|3|23|1923|9|16}}
|death_place = [[சிங்கப்பூர்]]
|party = [[மக்கள் செயல் கட்சி]]
|spouse = குவா கியோக் சூ {{small|(1950–2010)}}
வரிசை 45:
|religion = [[அறியவியலாமைக் கொள்கை]]<ref>{{Cite news |title=Days of reflection for the man who defined Singapore: A transcript of Minister Mentor Lee Kuan Yew's interview with The New York Times |url=http://www.todayonline.com/Print/Commentary/EDC100913-0000046/Days-of-reflection-for-the-man-who-defined-Singapore |archiveurl=http://www.webcitation.org/5siZa8Szv |archivedate=13 September 2010 |newspaper=Today |location=Singapore |date=13 September 2010 |pages=14–17}}</ref>
}}
'''லீ குவான் யூ''' (''Lee Kuan Yew'', பிறப்பு: 16 செப்டம்பர் 1923<ref name="LKY My Lifelong Challenge">{{cite book |author=Lee Kuan Yew |year=2012 |title=My Lifelong Challenge: Singapore's Bilingual Journey |publisher=Straits Times Press |location=Singapore |isbn=978-981-4342-03-2 }}</ref> இறப்பு:- 2223 மார்ச்சு 2015) [[சிங்கப்பூர்]] குடியரசின் முதல் பிரதமர் (1959 - 1990) ஆவார்.இவரை சிங்கப்பூரின் தந்தை எனச் சொல்லுவர். இவர் சிங்கப்பூர் [[மக்கள் செயல் கட்சி|மக்கள் செயல் கட்சியின்]] (PAP) நிறுவனர்களுள் ஒருவரும் ஆவார்.நவம்பர் 12 ஆம் நாள் 1954 ஆம் வருடம் மக்கள் செயல் கட்சியை நிறுவினார்.1959 முதல் 1990 வரை இவரது மக்கள் செயல் கட்சியை 7 முறை வெற்றிபெற வைத்தவர்.1990 - ல் மக்கள் செயல் கட்சியின் கோ சோக் தோங்கு பிரதமராக இருக்கும் போது இவர் அதில் ஒரு முதுநிலை அமைச்சராகப் பணியாற்றினார். சிங்கப்பூரின் மூன்றாவது பிரதமரான ''[[லீ ஹசீன் லூங்]]'', இவரின் மகன் ஆவார். லீ குவான் யூ பிரதமர் ஆட்சியில் இருந்து விலகிய பின்னரும் சிங்கப்பூரின் மிக முக்கியமான அரசியல்வாதியாக இருக்கிறார். . பின்னர் 2004 முதல் 2011 வரை இவருக்காகவே உருவாக்கப்பட்ட மதியுரை அமைச்சர் (Minister Mentor) பதவியில் பணியாற்றினார்.
 
சிங்கப்பூர் சுதந்திரத்திற்கு முன்னான 1955 ஆம் ஆண்டு தேர்தலில் ' தஞ்சாங் பாகர் ' தொகுதியில் வென்று எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார்.
சிங்கப்பூர் சுதந்திரத்திற்கு முன்னான 1955 ஆம் ஆண்டு தேர்தலில் ' தஞ்சாங் பாகர் ' தொகுதியில் வென்று எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். 1959 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இவரின் மக்கள் செயல் கட்சி மொத்தமுள்ள 51 இடங்களில் 43 இடங்களில் வெற்றி பெற்றது. இவ்வெற்றியினால் 'லி குவான் யூ' ஜூன் 3 ஆம் நாள் 1959 -ல் பிரதமராகப் பொறுப்பேற்றார்.
 
== குடும்பம் ==
வரிசை 76:
[[பகுப்பு:சிங்கப்பூர் அரசியல் தலைவர்கள்]]
[[பகுப்பு:1923 பிறப்புகள்]]
 
{{Link FA|sv}}
"https://ta.wikipedia.org/wiki/லீ_குவான்_யூ" இலிருந்து மீள்விக்கப்பட்டது